நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Sunday, December 4, 2011

சவூதி, ஓமனுக்கு ஆட்கள் தேவை – விசா ரெடி

வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்று நமக்கு அனுப்பியுள்ள தகவலின் படி சவூதி அரேபியா மற்றும் ஓமனில் கீழ்கண்ட பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும் தகுதி உள்ளவர்கள் உடனடியாக தங்கள் பயோடேட்டாவை (Bio-date) asalam_12@yahoo.com எனும் முகவரிக்கு உடனடியாக அனுப்புமாறு கேட்டு கொண்டுள்ளது. இப்பணிகளுக்கான விசா தயார் நிலையில் இருப்பதாகவும் உடனடி தேவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவுக்கு

1.SHUTTERING CARPENTER - 3 Nos. 2.SIGN BOARD MAKER - 1 No. 3.HOUSE DRIVERS - 3 No.s

ஓமனுக்கு :

1.MASON 2.STEEL FITTER மேற்கண்ட இரு பணிகளுக்கும் 80 OM சம்பளமும் Food allowance 15 OM ம் வழங்கப்படும்.thanks : inneram.com

No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...