நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Tuesday, January 17, 2012

டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியிடங்கள் - 803


  டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியிடங்கள் – 803 விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.01.2012 டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பல்வேறு பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 
   பதவி: Station Controller / Train Operator - 411 கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ அல்லது பட்டம். சம்பளம்: 13,500 - 25,520 பதவி: ஜூனியர் என்ஜினீயர் - 79 கல்வித் தகுதி: எலெக்ட்ரிக்கல்/ மெக்கானிக்கல்/ எலெக்ட்ரானிக்ஸ் துறையில் டிப்ளமோ சான்றிதழ். சம்பளம்: 13,500 - 25,520 
   பதவி: Customer Relations Assistant - 189 கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம். அத்துடன் கணினியையும் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். சம்பளம்: 10,170 - 18,500 பதவி: Maintainers - 114 கல்வித் தகுதி: எலெக்ட்ரீஷியன்/ ஃபிட்டர் எலெக்ட்ரானிக் மெக்கானிக் பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ். சம்பளம்: 8,000 - 14,140
    பதவி: Account Assistant - 10 கல்வித் தகுதி: பி.காம். தேர்ச்சி சம்பளம்: 10,170 - 18,500 மேலும் வயது, அனுபவம் ஆகிய விவரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும். 
    விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.01.2012 இணையதள முகவரி: www.delhimetrorail.com
   நன்றி : ASHRAF

  No comments:

  Post a Comment

  மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

  CAREER JET JOB SEARCH

  Jobs by Careerjet
  Related Posts Plugin for WordPress, Blogger...