நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Monday, September 19, 2011

GATE 2012 – உங்கள் லட்சியத்தின் கதவு


இந்தியன் இன்ஸ்டிடுட் ஆப் சயின்ஸ் (Indian Institute of Science – IIS) மற்றும் இந்திய தொழில்நுட்ப கழகம் (Indian Institute of Technology – IIT) ஆகியவற்றால் இணைந்து நடத்தப்படும் பல மாணவர்களின் கனவு இலட்சியத்தை அடைவதற்கான முதுநிலை தொழிற்நுட்ப படிப்பிற்கான (M.E/M .Tech) GATE 2012 (Graduate Aptitude Test in Engineering 2012) தேர்வு தொடங்க இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளன . இந்த தேர்வு குறித்த சில முக்கிய தகவல்களை கல்வி களஞ்சியம் இணையதளம் (www.kalvikalanjiam.com) வழியாக உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம் .
GATE தேர்வு பின்வரும் 8 மண்டலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகிறது .
For more information visit www.kalvikalanjiam.com
தேர்வு முறை :
தேர்வு நேரம்: 3 Hours
மொத்த கேள்விகள்: 65
அதிக பட்ச மதிப்பெண்கள் : 100
ஒவ்வொரு கேள்விகளுக்கும் கொடுக்கப்படும் 4 விடைகளில் சரியான விடையை தேர்ந்தெடுத்து சரியான விடையை HP பென்சில் மூலம் Optical Response Sheet (ORS) இல் நிழலிட (shade) வேண்டும்.
தவறாக பதில் தரப்படும் ஒவ்வொரு வினாக்களுக்கும் எதிர்மறை மதிப்பெண்கள் உண்டு (negative marks). ஆனால் எண் வடிவில் தரப்படும் வினாக்களுக்கு மட்டும் எதிர்மறை மதிப்பெண்கள் (negative marks) இல்லை .மேலும் GATE தேர்வில் பொது அறிவு (General Aptitude) சம்பந்தமான 15 கேள்விகளும் அடங்கும். கொடுக்கப்படும் 21 பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவை தேர்வு செய்து விடை அளிக்கலாம் .
For more information visit www.kalvikalanjiam.com
நுழைவுத் தகுதி :
GATE தேர்வை எதிர்கொள்ள கீழ்காணும் நுழைவு தகுதிகளில் ஏதேனும் ஒன்றை அடைந்திருக்க வேண்டும்.
-   1 . ஒருங்கிணைத்த முதுநிலை பட்டப்படிப்பில் (Integrated Master’s degree course (Post-B.Sc.) in Engineering/Technology) இரண்டாவது ஆண்டு அல்லது அதற்கு மேல் படித்துக்கொண்டிருக்க வேண்டும்.
-   2 . UPSC அல்லது AICTE நிறுவனங்களால் நடத்தப்பட்ட தேர்வில் தகுதி அடைந்திருக்க வேண்டும்
-   3 . Science/statistics/maths/computer போன்ற துறைகளில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்க வேண்டும்
-   4 .B.E/ B.Tech/B.Arch போன்ற தொழிற்படிப்புகள் படித்திருக்க வேண்டும் அல்லது இறுதி ஆண்டு படித்து கொண்டிருக்க வேண்டும்.
-   5 . 5 வருட ஒருங்கிணைந்த முதுநிலை படிப்பு (Five-year Integrated Master’s degree course) அல்லது இரட்டை பட்ட தொழிற்நுட்ப படிப்பில் (Dual Degree course in Engineering/Technology) 3 வது ஆண்டு அல்லது அதற்கு மேல் படித்துக் கொண்டிருக்க வேண்டும்.
For more information visit www.kalvikalanjiam.com
விண்ணப்பிக்கும் முறை:
2012 ஆண்டுக்கான GATE  தேர்வுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
கீழ்காணும் இரண்டு வழிகளின் மூலம் விண்ணப்பிக்க முடியும்
 • GATE இணையதளத்தில் NET BANKING மூலம் பணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்
 • ICICI , Indian Bank அல்லது State Bank of India ஆகிய வங்கிகளில் Challan படிவம் மூலம் பணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்
ஆன்லைன் விண்ணப்பம் : 1000 ரூபாய்
SC/ST மாணவர்களுக்கு  50% சலுகை உண்டு .
For more information visit www.kalvikalanjiam.com
நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய தேதிகள் :
GATE 2012 ஆன்லைன் விண்ணப்ப விநியோகம் தொடங்கும் நாள் – 12 September 2011
ஆன்லைனில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் – 17 Oct 2011
GATE ஆன்லைன் தேர்வு (AR, GG and TF) – 29 January 2012 (09:00 Hrs to 12:00 Hrs)
GATE ஆன்லைன் தேர்வு (AE, AG and MN) – 29 January 2012 (14:00 Hrs to 17:00 Hrs)
GATE நேரடி தேர்வு (BT, CE, CH, CS, ME, PH and PI) – 12 February 2012 (09:00 Hrs to 12:00 Hrs)
GATE நேரடி தேர்வு (CY, EC, EE, IN, MA, MT, XE and XL) – 12 February 2012 (14:00 Hrs to 17:00 Hrs)
தேர்வு முடிவுகள் – March 15, 2012
For more information visit www.kalvikalanjiam.com
GATE தேர்வுக்கான வீடியோ பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்கள் :
For more information visit www.kalvikalanjiam.com
வெற்றி பெற சில யோசனைகள்:
1.   GATE தேர்வில் நீங்கள் கல்லூரிகளில் பயின்ற பாடத்திட்டங்களில் இருந்து அடிப்படையான கேள்விகள் உங்கள் அறிவு திறனை சோதிக்கும் வகையில் அமைந்திருக்கும்.
2.   சிறந்த பயிற்சி நிறுவனம் மற்றும் சிறந்த புத்தகங்களை தேர்வு செய்வது உங்கள் வெற்றிக்கு உதவியாக இருக்கும் .
3.   புதிதாக இந்த தேர்வை எதிர் கொள்பவர்கள் இதற்கு முன் GATE தேர்வு எழுதியவர்களிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது (கல்வி களஞ்சியம் (www.kalvikalanjiam.com) உங்களுக்கு உதவ தயாராக உள்ளது)
4.   முந்தைய வருடங்களின் GATE தேர்வு வினாத்தாள்கள் மற்றும் GATE தேர்வுக்கென சில கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் புத்தகங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
5.   குறைந்தது 5 புத்தகங்களையாவது படிப்பது சிறந்தது .
6.   எளிய முறையில் விடையளிக்கும் முறை (Calculation Shortcuts) மற்றும் அதிக சூத்திரங்களை (Formulas) தெரிந்து கொள்வது மிகவும் உதவியாக இருக்கும்
7 . சுய தேர்வு எழுதி பயிற்சி செய்ய வேண்டும்
குறிப்பு: மேலும் ஆலோசனைகள் பெற கல்வி களஞ்சியம் (www.kalvikalanjiam.com) இணையதளத்தை தொடர்பு கொள்ளவும்.
For more informati visit www.kalvikalanjiam.com
GATE தேர்வின் மூலம் கீழ்காணும் சில முக்கிய கல்வி நிறுவனங்களில் எளிதாக நுழைய முடியும் :
 • Anna University
 • BIT Meshra
 • BITS Pillani
 • Delhi College of Engineering
 • IIIT Hyderabad
 • IISc Bangalore
 • IIT Bombay
 • IIT Delhi
 • IIT Guwahati
 • IIT Kanpur
 • IIT Kharagpur
 • IIT Madras
 • IIT Roorkee
 • IT BHU
 • Jadavpur University
 • MLNR Allahabad
 • NIT Jamshedpur
 • NIT Suratkal
 • NIT Trichy
 • NIT Warangal
 • Osmania University
 • TIFR
For more information visit www.kalvikalanjiam.com
சில முக்கிய GATE நுழைவு தேர்வு பயிற்சி நிறுவனங்கள் :
Chennai
IES GATE Academy
Vani Institute Chennai
Gate Forum
Brilliant Tutorials Chennai
Delhi
MADE EASY Delhi
Dronacharya (FOR ELECTRONICS AND ELECTRICAL)
GATE Forum Delhi (for test series)
Hyderabad
(gate coaching in Hyderabad)
ACE Academy (Best in India most of the student recommended it)
Vani Hyderabad
ELITE ACADEMY
IES MADE EASY Hyderabad
GATE FORUM Hyderabad
Sri Sai Academy
Pune
Vani Institute
GATE Forum
Bangalore
Vani Instititute Bangalore
IES,Bangalore
GATE Forum,
Kolkata
GATE Forum Kolkata
IES made easy
Mumbai
Career Forum, Vidyalankar
ELITE Academy
Kerala
GATEFORUM,Trivandrum -2
MANIFOLD Institute of technical education thrissur
Coimbatore
Brilliant, Coimbatore -2
Manchester Coimbatore
IMS, Coimbatore
GIS Academy
Bhopal
PIE education center – Bhopal
Engineer’s academy – Bhopal
Nilay Khare Institute
Envision
Amulet
GATE Forum Indore
Jaipur
Aadhar Institute, BARKAT
Professional group in Jaipur
Jabalpur
GATEFOURM
Chandigarh
IOC Chandigarh
For more information visit www.kalvikalanjiam.com
GATE தேர்வு குறித்து நேரடி தகவல்களை பெற :
 • Address: Chairman, GATE, Indian Institute of Technology, Delhi, Hauz Khas, New Delhi 110 016
 • Phone No: 011-2659 1749
 • Fax No: 011-2658 1579
 • Email id: gate@admin.iitd.ernet.in
 • http://www.iitk.ac.in/gate/gate2011/contact
GATE தேர்வு குறித்து மேலும் பல தகவல்கள் நமது கல்வி களஞ்சியம் இணையதளத்தில் வெளியிடப்படும். இந்த செய்தியை உங்கள் நண்பர் மற்றும் உறவினர்களுக்கும் தெரியப்படுத்தவும். மேலும் ஆலோசனைகள் பெற
Ahamed Ibrahim  M.Tech- +91 98414 64521,
Hasan Basheer B.E +91 9940 611315
கல்விப்பணியில் என்றும் உங்களுடன்
கல்வி களஞ்சியம் (www.kalvikalanjiam.com)
ஆக்கம்
ஹசன் பஷீர் B.E

No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...