நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Sunday, November 27, 2011

சவூதி ஆரேபியாவில் உள்ள பிரபல "அல் மராய்" என்ற நிறுவனத்திற்கு உடனடி ஆட்கள் தேவை

சவுதியில் உள்ள பிரபலமான "AL MARAI" (அல் மராய்) என்ற நிறுவனத்திற்கு உடனடி ஆட்கள் தேவைப்படுகிறது. எனவே (தாங்கள் விருப்பம் உள்ளவர்கள்) கீழ் கண்ட பணிகளில் பல் வேறு விதமான வேலைகள் இருப்பதால் உடனே பதிவு செய்யுமாறு முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
பணிகளின் விபரம்:
1 ) Material Handler : = மாத சம்பளம் ரியால் = 800 சாப்பாடு = 400 ஓவர் டைம் = 5 .769

2 ) Stock Controller : = மாத சம்பளம் ரியால் = 2 ,965 சாப்பாடு = 400 ஓவர் டைம் = 16 .158

3 ) Cook : = மாத சம்பளம் ரியால் = 1688 சாப்பாடு = 400 ஓவர் டைம் = 12 .165

4 ) Heavy Duty Driver : = மாத சம்பளம் ரியால் = 1 ,080 சாப்பாடு = 400 ஓவர் டைம் = 12 .165

5 ) Machine Operator := மாத சம்பளம் ரியால் = 800 சாப்பாடு = 400 ஓவர் டைம் = 5 .769

6 ) Lead Process Operator : = மாத சம்பளம் ரியால் = 1687 சாப்பாடு = 400 ஓவர் டைம் = 12 .165

7 ) Senior Machine Operator : = மாத சம்பளம் ரியால் = 930 சாப்பாடு = 400 ஓவர் டைம் = 6 .706

8 ) Laborer : = மாத சம்பளம் ரியால் = 620 சாப்பாடு = 400 ஓவர் டைம் = 4 .586

9 ) Fork Lift Operator : = மாத சம்பளம் ரியால் = 870 சாப்பாடு = 400 ஓவர் டைம் = 6 .274

10 ) Maintenance Tech : = மாத சம்பளம் ரியால் = 1687 சாப்பாடு = 400 ஓவர் டைம் = 

11) Mechanic : = மாத சம்பளம் ரியால் = 1 ,482 சாப்பாடு = 400 ஓவர் டைம் = 10 .687

12 ) Stock Control Clerk : = மாத சம்பளம் ரியால் = 2 ,420 சாப்பாடு = 400 ஓவர் டைம் =18.987

மேலும் தொடர்புக்கு : மாலிக் = 90806 66733

source : http://muthupettaiexpress.blogspot.com/2011/11/blog-post_24.html

No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...