நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Saturday, January 28, 2012

டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியிடங்கள் - 803

டெல்லி மெட்ரோ
ரயில் நிறுவனத்தில் காலியிடங்கள் – 803
விண்ணப்பிக்க கடைசி
தேதி: 24.01.2012




டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பல்வேறு பதவிகளுக்கான
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இந்தப் பதவிகளுக்கு
விண்ணப்பிக்கலாம்.
பதவி: Station Controller / Train Operator - 411
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ அல்லது பட்டம்.
சம்பளம்: 13,500
- 25,520
பதவி: ஜூனியர் என்ஜினீயர் - 79
கல்வித் தகுதி: எலெக்ட்ரிக்கல்/ மெக்கானிக்கல்/ எலெக்ட்ரானிக்ஸ்
துறையில் டிப்ளமோ சான்றிதழ்.
சம்பளம்: 13,500
- 25,520
பதவி: Customer Relations Assistant - 189
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம். அத்துடன் கணினியையும்
பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: 10,170
- 18,500
பதவி: Maintainers - 114
கல்வித் தகுதி: எலெக்ட்ரீஷியன்/ ஃபிட்டர் எலெக்ட்ரானிக் மெக்கானிக்
பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ்.
சம்பளம்: 8,000
- 14,140
பதவி: Account Assistant - 10
கல்வித் தகுதி: பி.காம். தேர்ச்சி
சம்பளம்: 10,170
- 18,500
மேலும் வயது, அனுபவம் ஆகிய விவரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.01.2012
இணையதள முகவரி: www.delhimetrorail.com



--

Warm regards,


Eruvai Imran Ali.

No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...