நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Saturday, January 28, 2012

பெல் நிறுவனத்தில் 800 என்ஜினீயர் டிரெய்னி பணியிடங்கள்/விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.01.2012As Received....

 
 
 
பெல் நிறுவனத்தில் 800 என்ஜினீயர் டிரெய்னி பணியிடங்கள்
பெல் நிறுவனத்தில் என்ஜினீயர் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல் / எலெக்ட்ரிக்கல் / எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பி.இ. / பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.GATE-2012 தேர்வை எழுதுபவர்கள் மட்டுமே இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். 24 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். காலியிடங்கள்: 800
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.01.2012
விவரங்களுக்கு: www.careers.bhel.in
 
 
 

--
Warm regards,

 
Eruvai Imran Ali.

__._,_.___
Recent Activity:
Do they not then think deeply in the Qur'an, or are their hearts locked up (from understanding it?) - The Noble Quran 47:24

இந்தக்குழுமத்திற்கு உங்களது கருத்துக்களை  nellaieruvadi@yahoogroups.com என்ற மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

பயனுள்ள தகவல்களையும் ஏர்வாடி சம்பந்தமான தகவல்கள் மற்றும் செய்திகளையும் அனுப்பலாம்.

உங்களுக்குத் தெரிந்த ஏர்வாடி நண்பர்களிடம் இந்தக்குழுமத்தைப் பற்றி தெரிவிக்கவும். ஜஸாக்கல்லாஹ் ஹைரா
.

__,_._,___


No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...