நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Thursday, February 23, 2012

சவுதி அரேபியா அல் அஹ்ஸாவில் (Al Ahsa) தனியார் டிரேடிங் கம்பெனி ஆள் தேவை.


 

அஸ்ஸலாமு அலைக்கும்

 

சவுதி அரேபியா அல் அஹ்ஸாவில் (Al Ahsa) தனியார் டிரேடிங் கம்பெனி ஒன்றில் பனி புரிய இந்தியாவிலிருந்து ஆள் தேவை.

 

தேவையான தகுதி:

Any kind of degree

Computer: MS office/fluent in Excel.

Valid Driving License

 

தங்குமிடம், இகாமா, மெடிக்கல் இன்சூரன்ஸ், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விடுமுறைக்கான விமான டிக்கெட்; இவைகள் யாவும் கம்பெனியை சாரும். தமிழ்பேசும் முஸ்லிம் சகோதரர்கள் கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

வளைகுடா நாடுகளில் முன்அனுபவம் உள்ள சகோதரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

 

தொடர்புக்கு..

எஸ்.யூசுப்கான்

+966 5615 65790

 


இது முத்துப்பேட்டை  பரகத்அலியிடமிருந்து வந்த மெயில்

No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...