நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Saturday, January 8, 2011

ஜோர்டானுக்கு பொறியாளர்கள், ரிக்கர்கள் மற்றும் டெக்னிஷியன்கள் தேவை

சென்னை : அரசு நிறுவனமான ஓவர்சீஸ் மேன்பவர் கார்பரேஷன் மூலம் ஜோர்டானில் உள்ள ஒரு நிறுவனம் பொறியாளர்கள், ரிக்கர்கள் மற்றும் டெக்னிஷியன்களை தேர்ந்தெடுக்க உள்ளது. தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு விசா, மெடிகல் செலவு, டிக்கெட் செலவு, தங்கும் செலவு உள்ளிட்ட அனைத்தையும் நிறுவனம் பொறுப்பேற்று கொள்ளும். தகுதி உள்ளவர்கள் தங்கள் சுயவிபரம், அனுபவம், கல்வி சான்றிதழ்களின் நகல்கள், 3 புகைப்படங்களுடன் ovemcl@gmail.com  எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும் அல்லது கீழ்காணும் முகவரிக்கு அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு 009144 - 24464268 மற்றும் 24464269 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளவும்.

Further details contact : 044-24464268 and 24467562
OVERSEAS MANPOWER CORPORATION LTD.,
1ST FLOOR, TNHB COMMERCIAL COMPLEX, 
48, DR. MUTHULAKSHMI SALAI, ADYAR, CHENNAI 600 020.
Land mark : Next to Adyar Telephone Exchange 
1. Contract Engineer : 20 
Qualification: B.E./B.Tech in Electronics/Electronics & Communications/Information  Technology Engineering from a recognized Institute/University. 
Experience: Minimum 3 years post qualification experience in Installation and commissioning of Microwave Systems. 
Age limit: Maximum 40 years as on 01.12.2010 
Salary package: 1500 -1800 USD Per month 
2. Technicians : 40 
Qualification: Diploma (Engg.) in Electronics/ Electronics & Communications/ Information Technology Engineering from a recognized Institute/ University. 
Experience: Minimum 3 years post qualification experience in Installation and commissioning of Microwave Systems. 
Age limit: Maximum 40 years as on 01.12.2010 
Salary package: 1000 -1300 USD Per month
3. Riggers - 40
Qualification: ITI/Metric (10th pass). 
Experience:  Minimum 3 years post qualification experience in hoisting of Microwave Antennas and waveguide. 
Age limit:  Maximum 40 years as on 01.12.2010 
Salary package: 500 - 700 USD Per month      

Place of Posting: Jordan 
Contract Period : 1 year initially which is likely to be extended as per the requirement of project.

No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...