நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Monday, November 14, 2011

துபாய்க்கு ஹெல்பர்கள் உடனடியாக தேவை


ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஒரு எலக்ட்ரோ மெக்கானிக்கல் நிறுவனத்துக்கு துபாய் மற்றும் ஷார்ஜாவில் ஹெல்பர்கள் (உதவியாளர்கள்) தேவை. விஸிட் விஸா / மாற்றத்தகுந்த விசா (Visit Visa / Transferable Visa Holders) உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
சம்பளம் 1000 திர்ஹம் கொடுக்கப்படும். அத்தோடு ஓவர்டைமும் தங்க இடமும் உண்டு. மேலும் விசா இலவசமாய் கொடுக்கப்படும். போனஸும் உண்டு. தகுதியுள்ளவர்கள் கீழ்காணும் எண்ணையும் மின்னஞ்சலையும் தொடர்பு கொள்ளவும்.
Salary AED 1,000 + OT + Accommodation + Free Visa + Annual Bonus.
Contact Tel.: 06-5340423. Mobile: 050-7076564, Email :hr@nationalelevators.ae

No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...