---------- Forwarded message ----------
From: TNTJ Job <tntjjob@gmail.com>
Date: 2011/10/28
Subject: உள்நாடு - வெளிநாடு வேலை,
To: tntjjob <tntjjob@googlegroups.com>
 
          
                 
 
                  
              
        
 -- 
From: TNTJ Job <tntjjob@gmail.com>
Date: 2011/10/28
Subject: உள்நாடு - வெளிநாடு வேலை,
To: tntjjob <tntjjob@googlegroups.com>
|    ISRO-வில் சயின்டிஸ்ட், இன்ஜினியர் பணி   திருவனந்தபுரத்திலுள்ள இந்திய விண்வெளி ஆய்வு கழகத்திற்கு சொந்தமான திரவ இயக்க எரிவாயு மையத்தில் காலியாகவுள்ள சயின்டிஸ்ட், இன்ஜினியர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.   விளம்பர எண்: LPSC/03/2011 தேதி: 10.10.2011   1.பணியின் பெயர்: Scientist/Engineer -SC   Post Code : 588  காலியிடங்கள்: 2   கல்வித்தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் முதல் வகுப்பு BE/B.Tech  பட்டப் படிப்புடன் Industrial Safety பாடத்தில் முதல் வகுப்பு ME/M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.   Post Code : 589  காலியிடங்கள்: 2   கல்வித்தகுதி: கெமிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் முதல் வகுப்பு BE/B.Tech  ப்ட்டப் படிப்புடன் Industrial Safety பாடத்தில் முதல் வகுப்பு ME/M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.   Post Code : 590  காலியிடங்கள்: 1   கல்வித்தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் முதல் வகுப்பு BE/B.Tech  பட்டப் படிப்புடன் Turbo Machinery  பாடத்தில் முதல் வகுப்பு ME/M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.   Post Code : 591  காலியிடங்கள்: 1   கல்வித்தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் முதல் வகுப்பு BE/B.Tech  பட்டப் படிப்புடன் Structural Engineering பாடத்தில் முதல் வகுப்பு ME/M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.   Post Code : 592  காலியிடங்கள்: 1   கல்வித்தகுதி: முதல் வகுப்பு MBBS தேர்ச்சி படிப்புடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.   சம்பளம்: ரூ.15,600 - 39,100.   வயதுவரம்பு: 03.11.2011 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC/ST  பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகைகள் வழங்கப்படும்.   தேர்ந்தெடுக்கப்படும் முறை:  தகுதியான விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, மதிப்பெண் அடிப்படையில் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர். நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படும் அனைவரும் பயணச்சீட்டை சமர்ப்பிக்கும் பொருட்டு 2-ம் வகுப்பு ரயில், பேருந்து கட்டணம் வழங்கப்படும்.   பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:   The Sr.Administrative Officer,  Recruitment Section,  Liquid Proppulsion System Centre,  Valiamala (PO), Thiruvananthapuram - 695547.  விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 03.11.2011   மக்களவையில் கிளார்க் பணி  இந்திய மக்களவையில் காலியாக உள்ள Junior Clerk பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.   விளம்பர எண்: 5/2011   பணியின் பெயர்: Junior Clerk   காலியிடங்கள்: 22 (UR)   சம்பளம்: ரூ.5,200 - 20,200   வயதுவரம்பு: 08.11.2011 தேதிப்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும் உச்ச வயதுவரம்பில் SC/ST/OBC, மாற்றுதிறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி சலுகைகள் அளிக்கப்படும்.   கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் ஆங்கிலம்/ஹிந்தி தட்டச்சில் நிமிடத்திற்கு குறைந்தது 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் DOEACC அங்கீகாரம் பெற்ற கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.   தேர்ந்தெடுக்கப்படும் முறை:  எழுத்துத் தேர்வு, தட்டச்சு திறன் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் GK&Current Affairs, General English போன்ற பிரிவுகளின் கீழ் எழுத்துத் தேர்வு நடைபெறும் பின்னர் தட்டச்சு தேர்வு நடைபெறும். தட்டச்சு தேர்வில் ஆங்கிலம்/ஹிந்தி இரண்டு மொழிகளிலும் தட்டச்சு செய்யும் திறன் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.   தேவையான சான்றிதழ்கள் நகல் அனைத்தையும் அட்டெஸ்ட் பெற்று விண்ணப்ப உறையின் மீது பணியின் பெயர், விளம்பர எண் ஆகியவற்றை குறிப்பிடவும்.   பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்:08.11.2011   பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:    The Joint Recruitment Cell,  Room No: 521  Parliment House Annexe,  New Delhi-110001.  மேலும் விவரங்களுக்கு EMPLOYMENT NEWS பார்க்கவும்.   புதுச்சேரி Jipmer-ல் செவிலியர் பணி   மத்திய சுகாதாரம் மறஅறும் குடும்நல அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் புதுச்சேரி Jawaharlal Institute of Post Graduate Medical Education and Research (JIPMER)-ல் செவிலியர் பணிக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.   பணியின் பெயர்: Staff Nurse  பதவி கோடு எண்: 04  காலியிடங்கள்: 40 (பொது-21, OBC-10, SC-6, ST-3)   சம்பளம்: ரூ.9,300 - 34,800  வயதுவரம்பு: 07.11.2011 தேதிப்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST  பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும். அரசாங்கத்தில் இதே பணியில் 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக அனுபவம் பெற்றவர்களுக்கு OBC பிரிவினருக்கு 45, SC/ST  பிரிவினருக்கு 47 என்றும் சலுகைகள் அளிக்கப்படும்.   கல்வித்தகுதி:  General Nursing and Midwifery-ல் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்து இருக்க வேண்டும்.   தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.   தேர்வுக்கட்டணம்: பொது மற்றும் OBC பிரிவினருக்கு ரூ.500.  SC/ST  பிரிவினருக்கு ரூ.250. இதனை Accounts Officers' JIPMER என்ற பெயரில் State Bank of India, JIPMER Branch, Puducherry  - 605006 -ல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.   விண்ணப்ப படிவத்துடன் அனைத்து சான்றிதழ்களையும் அட்டெஸ்ட் பெற்று அனுப்ப வேண்டும். OBC பிரிவினர்கள் ஜாதி சான்றிதழ் அட்டெஸ்ட் நகல். OBC சான்றிதழுக்கு பதிலாக MBC அல்லது BC சான்றிதழ் நகலை அனுப்பினால் பொதுப்பிரிவினராக கருதப்படுவர்.   விண்ணப்பப் படிவ கவரின் மேல் Application for the Post of Staff Nurse என்று எழுத வேண்டும்.   பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் சென்றடைய கடைசி நாள்: 07.11.2011.   விண்ணப்படிவங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Director,   Jipmer,  Puducherry - 605006  மேலும் விவரங்களுக்கு அக்டோபர் 19- 25 EMPLOYMENT SERVICE TAMIL WEEKLY பார்க்கவும்    | 
| The sender of this email is registered with Naukri.com as Covenant Consultants | 
|   Experience required for the Job: 2 - 6 years  Annual Salary of the Job: upto 5.5lakhs  Job Location: Chennai Dear Candidate,  Greetings from Covenant Consultants !  | 
|    IMMEDIATE JOB OFFER FOR      K I M S  DAY CARE CENTER    RIYADH , SAUDI ARABIA    (World-class medical center run by the Kerala-based KIMS Healthcare Management Ltd)   Shortly Open to Riyadh , Saudi Arabia     Free Recruitment/" DON'T MISS IT"   Advertisement date: 23-OCTOBER -2011    THE REQUIREMENTS ARE AS FOLLOWS   IMPORTANT NOTES: PLEASE MENTION JOB ID # IN YOUR APPLICATION eg.. EN1    | |
|    LIST OF PHYSICIAN VACANCIES-VISA AVAILABLE IN INDIA    | |
|    Job Title -1  |      ENT   JOB ID #EN1   | 
|    Job Title -2  |     ORTHOPAEDIC  JOB ID #OR2   | 
|    Job Title -3  |     RADIOLOGIST  JOB ID #RA3   | 
|    Job Title -4  |     PEDIATRICIAN   JOB ID #PE4   | 
|    Job Title -5  |     OPTHOLMOLOGIST  JOB ID #OP 5   | 
|    Job Title -6  |     PHYSICIAN (GENERAL)   JOB ID #PH6   | 
|     SALARY & PACKAGES   |      SALARY  SR .15,000 to 20,000 ( TAX FREE SALARY)     Free Housing    Free Medical    Yearly  family ticket Paid Vacation + Commission     | 
|    Important  Note   |     All the vacancies Available from India - Visa Available    Please mention JOB ID # in your application eg.. EN1   | 
|    Instructions to Apply:   |     We welcome you to be a part of our team to work towards attaining our mission 'Care with courtesy, compassion and competence'. Our aim is to provide high quality healthcare services based on international standards. We recognize the dedicated efforts of our employees towards achieving our aim and the success of our organization. If you want to be a part of our mission,     latest biodata with Photograph  and all testimonials     | 
|    Thanks to :  Darulmarva Charity  Service   | |
|    IMMEDIATE JOB OFFER FOR      K I M S  DAY CARE CENTER    RIYADH , SAUDI ARABIA    (World-class medical center run by the Kerala-based KIMS Healthcare Management Ltd)   Shortly Open to Riyadh , Saudi Arabia     (ONLY APPLY SAUDI ARABIA  IQAMA TRANSFERABLE  HOLDERS)   THE REQUIREMENTS ARE AS FOLLOWS   IMPORTANT NOTES: PLEASE MENTION JOB ID # IN YOUR APPLICATION eg.. EN1    | |
|    (ONLY APPLY SAUDI ARABIA  IQAMA TRANSFERABLE  HOLDERS)   | |
|    Job Title -1  |     NURSES- (FEMALE )   JOB ID #NU1   Salary : SR 2400 + Free Ticket +Free Medical +Free Accommodation  etc..   Eligibility : Degree / Diploma +02 Years experience    | 
|    Job Title -2  |     Receptionist – (MALE & FEMALE )   JOB ID #RE2   Salary: Negotiable + Free Ticket +Free Medical +Free Accommodation etc..   Eligibility : Any Degree / Diploma   Must have experience in  Reception / Administration   Good communication Skill ( Arabic / Hindi/ English)     | 
|    Job Title -3  |     Radiology Technician ( MALE & FEMALE )   JOB ID #RT3   Salary : Negotiable + Free Ticket +Free Medical +Free Accommodation  etc..   Eligibility : Degree / Diploma     | 
|    Important  Note   |     APPLY :- ONLY IQAMA TRANSFERABLE CANDIDATES ( SAUDI ARABIA )    Please mention JOB ID # in your application eg.. NU1   | 
|    Instructions to Apply:   |     We welcome you to be a part of our team to work towards attaining our mission 'Care with courtesy, compassion and competence'. Our aim is to provide high quality healthcare services based on international standards. We recognize the dedicated efforts of our employees towards achieving our aim and the success of our organization. If you want to be a part of our mission,     latest biodata with Photograph  and all testimonials  .   | 
|    Thanks to :  Darulmarva Charity  Service    | |
Thanks and Regards
 Darulmarva Charity Service
 Nagercoil -India
 Riyadh- K.S.A
  

No comments:
Post a Comment
மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்