நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Wednesday, October 26, 2011

IMMEDIATE JOB OFFER FOR

 

Dear All

 

Advertisement date: 23-OCTOBER -2011

 

Free Recruitment/" DON'T MISS IT"

 

IMMEDIATE JOB OFFER FOR

K I M S  DAY CARE CENTER

RIYADH , SAUDI ARABIA , VISA AVAILABLE IN INDIA 

 

IMMEDIATE JOB OFFER FOR

  K I M S  DAY CARE CENTER

RIYADH , SAUDI ARABIA

(World-class medical center run by the Kerala-based KIMS Healthcare Management Ltd)

Shortly Open to Riyadh , Saudi Arabia 

 

Free Recruitment/" DON'T MISS IT"

Advertisement date: 23-OCTOBER -2011

 

THE REQUIREMENTS ARE AS FOLLOWS

 

IMPORTANT NOTES: PLEASE MENTION JOB ID # IN YOUR APPLICATION eg.. EN1

 

LIST OF PHYSICIAN VACANCIES-VISA AVAILABLE IN INDIA

Job Title -1

 ENT

JOB ID #EN1

Job Title -2

ORTHOPAEDIC

JOB ID #OR2

Job Title -3

RADIOLOGIST

JOB ID #RA3

Job Title -4

PEDIATRICIAN

JOB ID #PE4

Job Title -5

OPTHOLMOLOGIST

JOB ID #OP 5

Job Title -6

PHYSICIAN (GENERAL)

JOB ID #PH6

 SALARY & PACKAGES

 SALARY  SR .15,000 to 20,000 ( TAX FREE SALARY)

 Free Housing

 Free Medical

 Yearly  family ticket Paid Vacation + Commission 

 

Important  Note

All the vacancies Available from India - Visa Available 

Please mention JOB ID # in your application eg.. EN1

Instructions to Apply:

 

We welcome you to be a part of our team to work towards attaining our mission 'Care with courtesy, compassion and competence'. Our aim is to provide high quality healthcare services based on international standards. We recognize the dedicated efforts of our employees towards achieving our aim and the success of our organization. If you want to be a part of our mission,

Email to :  riyadhkims@gmail.com 

latest biodata with Photograph  and all testimonials  

 

 

 

Free Recruitment/" DON'T MISS IT"

 

"FREE RECRUITMENT/" DON'T MISS IT"

JOB IN SAUDI ARABIA LEADING HOTEL SOFTWARE IMPLEMENT /SUPPORT   PROJECTS

Advertisement date: 22-OCTOBER -2011

(Only Apply Saudi Arabia  Iqama Transferable  Holders)

The requirements are as follows

Job Title -1

JOB ID #CS1

CLIENT SERVICE EXECUTIVE

 

Key Skills 

Must have experienc                                        Must have experience in administration and maintenance of Microsoft based network and computers including SQL Server. Preferably any hotel field background is an advantage. Good Verbal & Written communication, Fluency in English.

 

Job Description                 Software installation and training customers about our software products as well as providing telephonic support to customers.

 

 

 

Requirements:

1) Qualification  Degree/ Diploma  Engineering (MCA, BHM,GNIIT)

 

2. Candidates should  have minimum 02 years OR (or) Fresh

3) Apply Fresh Candidate's also

3) Attractive salary and other benefits

4) Only Apply  Transferable Iqama Holders ( Saudi Arabia Only )

Important  Note

APPLY :- ONLY IQAMA TRANSFERABLE CANDIDATES ( SAUDI ARABIA )

Please mention JOB ID # in your application eg.. CS1

please send your CV Through email :  

 

 newsaudijobs@yahoo.com

 

From 

Darulmarva,Charity Service

----------* Serving the people *--------

 

 

ISRO-வில் சயின்டிஸ்ட், இன்ஜினியர் பணி

 

திருவனந்தபுரத்திலுள்ள இந்திய விண்வெளி ஆய்வு கழகத்திற்கு சொந்தமான திரவ இயக்க எரிவாயு மையத்தில் காலியாகவுள்ள சயின்டிஸ்ட், இன்ஜினியர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: LPSC/03/2011 தேதி: 10.10.2011

1.பணியின் பெயர்: Scientist/Engineer -SC

Post Code : 588

காலியிடங்கள்: 2

கல்வித்தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் முதல் வகுப்பு BE/B.Tech  பட்டப் படிப்புடன் Industrial Safety பாடத்தில் முதல் வகுப்பு ME/M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Post Code : 589

காலியிடங்கள்: 2

கல்வித்தகுதி: கெமிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் முதல் வகுப்பு BE/B.Tech  ப்ட்டப் படிப்புடன் Industrial Safety பாடத்தில் முதல் வகுப்பு ME/M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Post Code : 590

காலியிடங்கள்: 1

கல்வித்தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் முதல் வகுப்பு BE/B.Tech  பட்டப் படிப்புடன் Turbo Machinery  பாடத்தில் முதல் வகுப்பு ME/M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Post Code : 591

காலியிடங்கள்: 1

கல்வித்தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் முதல் வகுப்பு BE/B.Tech  பட்டப் படிப்புடன் Structural Engineering பாடத்தில் முதல் வகுப்பு ME/M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Post Code : 592

காலியிடங்கள்: 1

கல்வித்தகுதி: முதல் வகுப்பு MBBS தேர்ச்சி படிப்புடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.15,600 - 39,100.

வயதுவரம்பு: 03.11.2011 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC/ST  பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகைகள் வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:  தகுதியான விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, மதிப்பெண் அடிப்படையில் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர். நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படும் அனைவரும் பயணச்சீட்டை சமர்ப்பிக்கும் பொருட்டு 2-ம் வகுப்பு ரயில், பேருந்து கட்டணம் வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The Sr.Administrative Officer,

Recruitment Section,

Liquid Proppulsion System Centre,

Valiamala (PO), Thiruvananthapuram - 695547.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 03.11.2011

 

மக்களவையில் கிளார்க் பணி

 

இந்திய மக்களவையில் காலியாக உள்ள Junior Clerk பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 5/2011

பணியின் பெயர்: Junior Clerk

காலியிடங்கள்: 22 (UR)

சம்பளம்: ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 08.11.2011 தேதிப்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும் உச்ச வயதுவரம்பில் SC/ST/OBC, மாற்றுதிறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி சலுகைகள் அளிக்கப்படும்.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் ஆங்கிலம்/ஹிந்தி தட்டச்சில் நிமிடத்திற்கு குறைந்தது 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் DOEACC அங்கீகாரம் பெற்ற கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:  எழுத்துத் தேர்வு, தட்டச்சு திறன் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் GK&Current Affairs, General English போன்ற பிரிவுகளின் கீழ் எழுத்துத் தேர்வு நடைபெறும் பின்னர் தட்டச்சு தேர்வு நடைபெறும். தட்டச்சு தேர்வில் ஆங்கிலம்/ஹிந்தி இரண்டு மொழிகளிலும் தட்டச்சு செய்யும் திறன் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.

தேவையான சான்றிதழ்கள் நகல் அனைத்தையும் அட்டெஸ்ட் பெற்று விண்ணப்ப உறையின் மீது பணியின் பெயர், விளம்பர எண் ஆகியவற்றை குறிப்பிடவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்:08.11.2011

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: 

The Joint Recruitment Cell,

Room No: 521

Parliment House Annexe,

New Delhi-110001.

மேலும் விவரங்களுக்கு EMPLOYMENT NEWS பார்க்கவும்.

புதுச்சேரி Jipmer-ல் செவிலியர் பணி

மத்திய சுகாதாரம் மறஅறும் குடும்நல அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் புதுச்சேரி Jawaharlal Institute of Post Graduate Medical Education and Research (JIPMER)-ல் செவிலியர் பணிக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: Staff Nurse

பதவி கோடு எண்: 04

காலியிடங்கள்: 40 (பொது-21, OBC-10, SC-6, ST-3)

சம்பளம்: ரூ.9,300 - 34,800

வயதுவரம்பு: 07.11.2011 தேதிப்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST  பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும். அரசாங்கத்தில் இதே பணியில் 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக அனுபவம் பெற்றவர்களுக்கு OBC பிரிவினருக்கு 45, SC/ST  பிரிவினருக்கு 47 என்றும் சலுகைகள் அளிக்கப்படும்.

கல்வித்தகுதி:  General Nursing and Midwifery-ல் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்து இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்வுக்கட்டணம்: பொது மற்றும் OBC பிரிவினருக்கு ரூ.500.  SC/ST  பிரிவினருக்கு ரூ.250. இதனை Accounts Officers' JIPMER என்ற பெயரில் State Bank of India, JIPMER Branch, Puducherry  - 605006 -ல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப படிவத்துடன் அனைத்து சான்றிதழ்களையும் அட்டெஸ்ட் பெற்று அனுப்ப வேண்டும். OBC பிரிவினர்கள் ஜாதி சான்றிதழ் அட்டெஸ்ட் நகல். OBC சான்றிதழுக்கு பதிலாக MBC அல்லது BC சான்றிதழ் நகலை அனுப்பினால் பொதுப்பிரிவினராக கருதப்படுவர்.

விண்ணப்பப் படிவ கவரின் மேல் Application for the Post of Staff Nurse என்று எழுத வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் சென்றடைய கடைசி நாள்: 07.11.2011.

விண்ணப்படிவங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Director,

Jipmer,

Puducherry - 605006

மேலும் விவரங்களுக்கு அக்டோபர் 19- 25 EMPLOYMENT SERVICE TAMIL WEEKLY பார்க்கவும்

 

 Hello everyone this is latest jobs update from UAE, QATAR, KUWAIT, OMAN and SAUDI ARABIA follow the link below and post your CV to given Email id's…

 

AutoCAD Draftsman - Kuwait

Job Posted on: 20-10-11

http://latestgulfjobs.blogspot.com/2011/10/autocad-draftsman-kuwait.html  

 

 

Marketing Executive - Qatar

Job Posted on: 20-10-11

http://latestgulfjobs.blogspot.com/2011/10/marketing-executive-qatar.html  

 


Urgently required software sales executives – Dubai

Job Posted on: 20-10-11
http://latestgulfjobs.blogspot.com/2011/10/urgently-required-software-sales.html  

 

 

 Senior Electromechanical Engineer - Dubai

Job Posted on: 20-10-11
http://latestgulfjobs.blogspot.com/2011/10/senior-electromechanical-engineer-dubai.html

 

 

Data Analyst Location - Qatar

Job Posted on: 20-10-11
http://latestgulfjobs.blogspot.com/2011/10/data-analyst-location-qatar.html

 

 

 

Production Clerk - Dubai

Job Posted on: 20-10-11

http://latestgulfjobs.blogspot.com/2011/10/production-clerk-dubai.html  

 

 

 

Business development Manager - Dubai

Job Posted on: 20-10-11

http://latestgulfjobs.blogspot.com/2011/10/business-development-manager-dubai.html

 

 

Obstetrician & Gynaecologist Specialist - Dubai

Job Posted on: 20-10-11
http://latestgulfjobs.blogspot.com/2011/10/obstetrician-gynaecologist-specialist.html

 

 

 

Account Executive - Dubai

Job Posted on: 20-10-11

http://latestgulfjobs.blogspot.com/2011/10/account-executive-dubai.html

 

 

Electrician / Auto Electrician - Dubai

Job Posted on: 20-10-11

http://latestgulfjobs.blogspot.com/2011/10/electrician-auto-electrician-dubai.html  

 

 

Female secretary required urgently - Dubai

Job Posted on: 20-10-11

http://latestgulfjobs.blogspot.com/2011/10/female-secretary-required-urgently.html

 

 

Site Foreman/Supervisor - Dubai

 Job Posted on: 20-10-11

http://latestgulfjobs.blogspot.com/2011/10/site-foremansupervisor-dubai.html

 

 

MS-uk Educated seeking IT & Logistics - Dubai

Job Posted on: 20-10-11

http://latestgulfjobs.blogspot.com/2011/10/ms-uk-educated-seeking-it-logistics.html

 

Sales Supervisor - Dubai

Job Posted on: 20-10-11

http://latestgulfjobs.blogspot.com/2011/10/sales-supervisor-dubai.html

 

 

Filipina HRM Trained in Colorado - DUBAI

Job Posted on: 20-10-11

http://latestgulfjobs.blogspot.com/2011/10/filipina-hrm-trained-in-colorado-dubai.html

 

To find more jobs check our website: http://latestgulfjobs.blogspot.com

 

To get latest Gulf job updates by Email Subscript to our Group:

 

v  Yahoo 

 

v  Google

 

Follow us on Facebook:   https://www.facebook.com/update_security_info.php?wizard=1#!/profile.php?id=100003012307206&sk=wall

 

படித்து முடித்தவுடன் வேலை கிடைக்க வேண்டும் என்பது பலரது ஆசையாக இருந்தாலும் அதற்கான முயற்சிகளை திட்டமிட்டு மேற்கொள்ளாத காரணத்தால் வேலை கிடைக்காமல், அல்லது விரும்பிய துறையில் வேலை கிடைக்காமல் போகிறது. கீழ்க்காணும் 8 வழிகளை நீங்கள் கடைபிடித்தால் நிச்சயம் நீங்கள் விரும்பிய துறையில் எளிதில் வேலை வாய்ப்பை பெற முடியும் என்ற நம்பிக்கையில் கல்வி களஞ்சியம் (kalvikalanjiam.com) இந்த முயற்சியை எடுத்துள்ளது.

1. நீங்கள் படித்த துறையில் மட்டும் வேலை வாய்ப்பை பெற முயற்சி செய்யுங்கள். தற்காலிக வருமானத்தை மனதில் கொண்டு உங்களது எதிகாலத்திற்கு உதவாத வேலை வாய்ப்புகளை உதறி விடுங்கள். நீங்கள் எடுக்கும் சிறிய முடிவு கூட உங்கள் எதிர்காலத்தை முடிவு செய்யும். www.kalvikalanjiam.com

2. கிராமப்புறங்களில் அல்லது வேலை வாய்ப்பு குறைவாக உள்ள பகுதிகளில் உள்ளவர்கள் வேலை வாய்ப்பு அதிகமாக உள்ள நகர் பகுதிகளுக்கு வருவது சிறந்தது. நண்பர்களுடன் சேர்ந்து இடம் மற்றும் உணவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

3. வேலை சம்பந்தமான Naukri, monster, timesjobs போன்ற பல இணையதளங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அடிக்கடி இந்த இணைய தளங்களுக்கு சென்று விண்ணப்பிக்கவும் வேண்டும். அப்போதுதான் நீங்கள் வேலை தேடி கொண்டிருக்கிறீர்கள் என்ற தகவல் நிறுவனங்களுக்கு தெரிய வரும். Linked In என்ற இணையதளத்தில் பதிவு செய்து உங்களுடைய துறையில் வேலை வாய்ப்பிற்கு உதவும் நண்பர்கள் மற்றும் பல நிறுவனங்களின் HR ஆகியோரை நண்பர்களாக்கி கொள்ளுங்கள். Linked In இணையதளம் வேலை வாய்ப்பிற்கு உதவும் ஒரு சிறந்த இணையதளமாக உள்ளது. கல்வி வேலை வாய்ப்பு சம்பந்தமான தகவல்களை கொடுக்கும் கல்வி களஞ்சியம் இணையதளத்தையும்  மறந்து விடாதீர்கள் :)www.kalvikalanjiam.com

4. வேலை வாய்ப்பை பெற்று தரும் அல்லது வேலை வாய்ப்பிற்கு உதவும் பல்வேறு Consultancy என்று சொல்லப்படும் நிறுவனங்களை தொடர்பு கொண்டு வேலை பெற முயற்சி செய்யுங்கள்.இன்றைய சூழ்நிலையில் பல்வேறு முக்கிய நிறுவனங்கள் இது போன்ற Consultancy மூலமாகவே வேலைக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். ஆனால் வேலை கிடைப்பதற்கு முன்னே பணம் செலுத்துவதை தவிர்த்திடுங்கள். வேலை கிடைத்ததும் பணம் தருவதாக கூறுங்கள். ஏமாற்றும் நிறுவனங்களிடம் உஷாராக இருங்கள் (ஏமாற்றும் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இணையதளத்தில் அந்த நிறுவனத்தை பற்றிய விசயங்களை ஆராயுங்கள். consumercomplaints.in போன்ற இணையதளங்களில் பலரது கருத்துக்களை தெரிந்து கொள்ளுங்கள்).

5. நாளிதழ்களில் வெளியாகும் வேலை வாய்ப்பு சம்பந்தமான விவரங்களை தவற விடாதீர்கள். The Hindu போன்ற நாளிதழ்களில் வேலை வாய்ப்பு செய்திகளுக்கென்றே  தனியாக பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

6. உங்கள் துறையில் பணி புரியும் உங்கள் கல்லூரிகளில் பயின்ற சீனியர் மாணவர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் உதவி கேட்கலாம். நேரம் கிடைத்தால் அவர்களை நேரில் சந்தித்து உங்களுடைய Resume ஐ கொடுத்து விடுங்கள்.

7. உங்களுடைய துறையில் அதிக பயிற்சி பெற அல்லது நீங்கள் பின்தங்கியுள்ள  கம்ப்யூட்டர் பயிற்சி (Software Courses), பேச்சு திறன் பயிற்சி (Communication Training) போன்ற பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கு தயங்காதீர்கள். சிறந்த வேலை வாய்ப்பிற்கு வழி செய்யும் பயிற்சி நிறுவனங்களை பலரிடம் விசாரித்து தேர்ந்தெடுங்கள். கல்விக்காக நீங்கள் செய்யும் செலவு ஒரு போதும் வீணாகாது. (கல்வி களஞ்சியம் வழிகாட்டி குழுவை தொடர்பு கொள்ளலாம்)

8. இறுதியாக, நேரத்தை வீணாக்காதீர்கள். நண்பர்களுடன் சேர்ந்து படத்திற்கு செல்வது, காதல் மற்றும்  பல தீய செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றால் உங்கள் நேரம் அதிகமாக வீணடிக்க படுவதோடு  உங்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடும்.

இந்த வழிமுறைகளை பின்பற்றுவதால் நீங்கள் சிறந்த வேலை வாய்ப்புகளை பெற்று உங்கள் எதிகாலம் சிறப்பாக இருக்கும் என நம்புகிறோம். மேலும் உங்களுடைய ஆலோசனைகளையும் கமெண்ட் இல் தெரிவித்து வேலை தேடும் பலருக்கு உதவுங்கள்.

 


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்

 


No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...