நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Friday, June 17, 2011

சட்டப்படிப்பு படிக்க ஒரு அரிய வாய்ப்பு..

சட்டப்படிப்பு படிக்க ஒரு அரிய வாய்ப்பு..

முஸ்லிம் மாணவர்களே.!

இதோ உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு..

நீங்கள் சட்டப்படிப்பு(B.L.) படிக்க விருப்பமாக இருக்கிறீர்களா.?

நீங்கள் பனிரெண்டாம் வகுப்பு அல்லது கல்லூரி படிப்பு முடித்தவரா.?

உங்களுக்காக,
நீங்கள் சட்டப்படிப்பு படிப்பதற்குண்டான  முழு உதவியையும் SIO வழங்க உள்ளது.

ஆர்வமும் , கல்வித்தகுதியும் உள்ள மாணவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்..

கடைசி நாள் : 17/06/2011
கல்வித்தகுதி : +2 or Any Degree..
தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 99656 31860   & 87544 22843

No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...