நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Sunday, January 1, 2012

IAS இலவச பயிற்சிக்கு ஜனவரி 5 க்குள் விண்ணப்பியுங்கள்!!


2012, 2013ம் ஆண்டுகளில் மத்திய பொதுப்பணிக் குழுமம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கான இலவச பயற்சி வகுப்புகளை சங்கம் ஐஏஎஸ் கல்வியகம் அளிக்கிறது.
இந்த 6 மாத கால இலவசப் பயிற்சியில் மாணவர்களை சேர்ப்பதற்கானநுழைவுத் தேர்வு தமிகத்தில் ஜனவரி 8ம் தேதி நடைபெற உள்ளது.
2012ம் ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகள் ஜனவரி மாத இறுதியிலும், 2013ம் ஆண்டுக்கான வகுப்புகள் ஜுன் மாதம் முதல் வாரத்திலும் துவங்க உள்ளன.http://www.kalvikalanjiam.com
www.sangamiasacademy.com இணையதள முகவரியில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தோ அல்லது ஊரப்பாக்கத்தில் உள்ள சங்கம் ஐஏஎஸ் கல்வியகத்தில் நேரடியாகவோ பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜனவரி 5ம் தேதியாகும்.
மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள 044-22751002, 22751704, 9940670110 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
கல்வி களஞ்சியம் (www.kalvikalanjiam.com

No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...