நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Monday, November 8, 2010

குவைத் பெட்ரோலியம் (KNPC) அரசு நிறுவனத்தில் இஞ்சினியரிங் வேலைவாய்ப்புகள்

குவைத்தில் உள்ள குவைத் தேசிய பெட்ரோல் நிறுவனத்திற்கு (KNPC) கீழ்கண்ட பணிகளுக்கு குவைத்தில் பிரபல காண்டிராங்டிங் நிறுவனமான ஹிஸ்கோ (HEISCO) மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தகுதி உள்ளவர்கள் உடனடியாக தங்கள் சுய விபரத்தை karen.asuncion@heisco.comஎரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

பெட்ரோலியம் / எண்ணைய், வாயு நிறுவனங்கள் /எண்ணைய் சுத்திகரிப்பு போன்ற துறைகளில் குறைந்தது 6 வருட அனுபவம் உள்ளவர்கள் மட்டும் அனுப்பவும்.

குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 1. சுய விபரம் (CV) 2. கல்வி சான்றிதழின் நகல் 3. பணி அனுபவக் கடிதத்தின் நகல் 4. பாஸ்போர்டின் முதல் மற்றும் கடைசி பக்கம் போன்றவற்றை தகுதியுள்ளவர்கள் உடன் அனுப்பவும்.

Please find the below list of KNPC (Kuwait National Petroleum Company) present vacancies. We consider Overseas applicants. To those interested please send CV to karen.asuncion@heisco.comஎரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் & send the following on URGENT BASIS in order to process your application to KNPC. Applicants should have atleast 6 years minimum experience in oil field/major refineries/petrochemical industries & oil & gas industries.

DOCUMENTS REQUIRED

1. Updated Resume
2. Copy of Educational Certificate
3. Work Experience certificate for minimum 6 years ( addressed to whomever it may concern)
4. Passport copy 1st and last page
5. Civil ID copy or residence copy (applicable only for local candidate )

Also please note that incomplete documents will not be processed.

Jobs with Salary

1. Mechanical Design Engineer ( KD 1400)

2. Welding & Fabrication Engineer (KD 1400)

3. Industrial Engineer (B) (KD 1600)

4. Risk Assessment Engineer (A) (KD 1400)

5. Risk Assessment Specialist (A) (KD 2200)

6. Chemical Engineer (KD 1400)

7. Process Engineer (KD 1400)

8. Mechanical Plant Monitoring Engineer (KD 1400)

9. Operating Engineer (KD 1400)

10. TRAC Engineer (KD 1400)

11. Instrument Maintenance Engineer (KD 1400)

12. Implementation Engineer (KD 1400)

13. Internal Comm. & Employee Relations Supervisor

14. Sr. Engineer, Plans. Coordination (KD 2000)

15. Planning Specialist (KD 2200)

16. Logistics Engineer (KD 1400)

17. Draftsman (KD 600)

18. Quality Control Engineer (KD 1400)

19. Civil Construction Engineer (KD 1400)

20. Audit Engineer (KD 1400)

21. Sr. Audit Engineer (KD 2000)

22. Maintenance Planning Engineer (KD 1400)

23. Planning Engineer (B) (KD 1600)

24. Sr. Planning Engineer (minimum 10 years experience) (KD 2000)

25. Rotating Equipment Engineer (KD 1400)

26. Nurse (Male) (KD 600)

27. Nurse (Female) (KD 600)

28. Security Engineer (KD 1400)

29. Safety Engineer (KD 1400)

30. Safety Ergonomics (KD 600)

31. Occupational Hygiene Technician (KD 900)

32. Field Operator (KD 900)

33. Corrosion & Mettallurgy Engineer (B) (KD 1600)

34. Operational Planning Engineer (KD 1400)

http://www.knpc.com/knpc/

No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...