நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Tuesday, November 9, 2010

வெளிநாட்டு வேலைக்குத் திட்டமிடுகிறீர்களா ? ஏஜெண்ட்டின் மீது சந்தேகமா ??

அஸ்ஸலாமு அலைக்கும்.
  • வெளிநாட்டு வேலைக்குத் திட்டமிடுகிறீர்களா ?
  • வேலையில் சேர்க்கும் ஏஜெண்ட்டின் நற்சாட்சிப் பத்திரங்களை உறுதிபடுத்த வேண்டுமா ?
  • குடியேற்ற நடைமுறைகள் பற்றிய தகவல்களைத் தேடுகிறீர்களா ?
  • வேறு ஏதேனும் உதவி தேவையா ?
இவை அனைத்தையும் பற்றித் தெரிந்து கொள்ள உடனடியாக
இந்தியாவில் இலவச குடியேற்ற ஹெல்ப்லைனைத் தொடர்பு கொள்ளுங்கள்
1800 11 3090 ( பிஎஸ் என் எல் லேண்ட்லைனிலிருந்து ) சட்டப்படி குடியேறுங்கள்
வேண்டாத சிக்கல்களைத் தவிர்த்திடுங்கள் உலகின் எந்த ஒரு பாகத்திலிருந்தும் மொபைல்
மற்றும் லேண்ட்லைனில் தொடர்பு கொள்ளக்கூடிய எண்
+91 - 11 - 4050 3090
வெளிநாட்டு இந்தியர்கள் நல அமைச்சகம் ( MOIA ) இந்திய அரசு
  • பல இடங்களுக்குச் செல்லுங்கள்
  • சட்டப்படியாக செல்லுங்கள்
  • மகிழ்ச்சியாக இருங்கள்
_,_._,___


thanks 2 tntj student wing

No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...