நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Wednesday, January 11, 2012

CIVIL Engineer / Inspector தேவை - சவூதி அரேபியா

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

சவூதி அரேபியா, ரியாத்-ல் வேலை செய்வதற்கு குறைந்தது  2 வருட அனுபவமுள்ள
CIVIL Engineer / Inspector தேவை.

Sponsor Letter - டன் வேலை செய்ய முடியுமானவர்கள் உடனே கீழ் கண்ட
இ-மெயிலுக்கு உங்களது Bio-Data  வை அனுப்பி வையுங்கள்.

Bio-Data / CV -ஐ அனுப்ப வேண்டிய இ-மெயில் ஐடி

t.ansary@v2.com.sa

உடனே ஆள் தேவை என்பதை கவனத்தில் கொள்ளவும்.

 நன்றி தகவல்
அனீஸ் முனவ்வர்
அல்கோபர், சவூதி அரேபியா

No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...