நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Saturday, December 24, 2011

சவூதி அரேபியாவில் வேலை செய்ய விரும்புகிறீர்களா?

அன்பார்ந்த சகோதரர்களே! 

வெளிநாடு செல்ல விருப்பமா? 

நீங்க புண்ணிய பூமியான சவூதி அரேபியாவில் வேலை செய்ய விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்காக பல வேலைகள் காத்துக் கொண்டியிருக்கின்றன. வேலையின் விபரம், வேலை செய்யும் நிறுவனத்தின் விபரம், சவுதியின் இதன் கம்பெனி எந்த இடத்தில் இருக்கிறது என்பதை கீழ்க்கண்ட கைத்தொலைப்பேசியை தொடர்புக்கொண்டு விபரங்களை சேகரித்து உங்களின் நண்பர்கள், உறவினர்கள் யாரவது சவுதியில் இருந்தால் அவர்களிடம் மேற்கூறிய விபரங்களை தெரிவித்து விசாரிக்கச் சொல்லுங்கள். அனைத்தும் உண்மையாக இருந்தால் தக்க நபர்களிடம் அடுத்தக்கட்ட நடவடிக்கையை தொடருங்கள். வெளிநாட்டில் சம்பாதிக்கவேண்டும் என்கிற நப்பாசையில் எதையும் விசாரிக்காமல் இருட்டு எண்ணத்துடன் வெளிநாடு வந்துவிட்டு கஷ்டப்படுவதைவிட முன்கூட்டிய அனைத்து விபரங்களையும் தெளிவுப்படுத்திக் கொண்டு செயல்படுவதே நல்லது. அப்போதுதான் நீங்களும் நிம்மதியுடன் வேலையும் செய்ய முடியும், உங்களின் குடும்பத்தாரும் நல்லபடியாக ஊரில் இருப்பார்கள் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

உங்களின் தகுதிக்கு ஏற்ப வேலைகள் இருந்தால் முயற்சி செய்யுங்கள். பணம் சம்பாதிக்க வேண்டும் என்று படுகுழியில் விலுந்துவிடவேண்டாம். ஏஜெண்டுகள் உங்களுக்கு ஆசையைத் தூண்டலாம் விளித்துக்கொல்வதும், உறங்குவதும் உங்களின் கையில் இருக்கிறது. அனைத்துப் புகழும் வல்ல இறைவனுக்கே உரித்தாகட்டுமா ஆமீன். 

நீங்களும், உங்களின் குடும்பமும் வாழ்வில் முன்னேற அல்லாஹ்வின் கிருபையால் நாங்கள் துவா செய்கிறோம். ஆமீன். 
இன்ஷா அல்லாஹ். 

Wanted for Saudi Arabia

SR.NO. CATEGORY DETAILS 

1 CIVIL ENGINEER 01 NO. FOR F-515
2 CRANE SHAFT GRINDER 05 NOS. FOR FILE-789 (PARTY SELECTION)
3 HEAD CYLENDER BORING 05 NOS. FOR FILE-789 (PARTY SELECTION)
4 HEAD SHEET CUTTER 05 NOS. FOR FILE-789 (PARTY SELECTION)
5 FUEL PUMP MECHANIC 02 NOS. FOR FILE-789 (PARTY SELECTION)
6 PETROL MECHANIC 02 NOS. FOR FILE-789 (PARTY SELECTION)
7 ELECTRONIC TECHNICIAN 01 NO. FOR F-388 (TAWASIM PRINTING MACHINE)
8 TURNER FOREMAN 01 NO. FOR F-743 (VOW)
9 NEON TECHNICIAN 01 NO. FOR F-451 (VOW)
10 MECHANIC SUPERVISOR 01 NO. FOR F-471 (VOW)
11 GRAPHIC DESIGNER 01 NO. FOR F-451
12 HARDWARE TECHNICIAN 01 NO. FOR N/F
13 MASON 01 NO. FOR F-277
14 MASON 01 NO. SALARY 1200 SR. F-780
15 GYM MANAGER 01 NO. FOR AL-AYUNI (VOW)
16 PLASTIC SHEET CUTTER 01 NO. F-451
17 SHUTTERING CARPENTER 03 NO. MUSLIM FOR FILE NO. 757 ( SALARY 1200SR )
18 R.C.C. 03 NO. MUSLIM FOR FILE NO. 757 ( SALARY 1200SR )
19 PETROL MECHANIC 01 NO. (FRESH). FILE-788
20 TRAILOR DRIVER (RETURN) 50 NOS. FOR F-211 (AL JERI CO)
21 TANKER DRIVER 01 NO. FOR FILE NO. 720 
22 HEAVY DRIVER 02 NOS. FOR AL-BANDARIYAH (RTN) SALARY 1200+300=1500
23 HEAVY DRIVER 02 NOS. DUMPER DRIVER, SALARY 1100 SR. F-779
24 HEAVY DRIVER 05 NOS. RAJASTHAN SALARY 800 TOWALA F-649
25 LIGHT DRIVER FOR COMPANY 01 NO. FOR F-790
26 FAMILY DRIVER 02 NOS. FOR FILE NO. 702, MUSLIM
27 FAMILY DRIVER 02 NOS. FOR FILE NO. 705, MUSLIM
28 FAMILY DRIVER 06 NOS. FOR MEDINAH, F-487 (FRESH AND RETURN)
29 FAMILY DRIVER 01 NO. FOR (P S C CO.) (VOW)
30 FAMILY DRIVER 01 NO FOR F-596
31 FAMILY DRIVER 01 NO FOR FILE NO.785.
32 FAMILY DRIVER 01 NO FOR FILE NO. 34 ( M )
33 FAMILY DRIVER 01 NO. FOR FILE-787 (OPEN)
34 FAMILY DRIVER 01 NO. FOR FILE-620 (MUSLIM)
35 FAMILY DRIVER 01 NO. FOR FILE-484 (OPEN)
36 FAMILY DRIVER 02 NOS. FOR FILE-201 (OPEN)
37 FAMILY DRIVER 02 NOS. FOR F-745 (VOW)
38 ISTRAH LABOUR 01 NO. FOR FILE-356 (ECNR)
39 GREEN HOUSE LABOUR 05 NOS. FOR FILE NO. 25
40 GREEN HOUSE LABOUR 02 NOS. SALARY 700 SR. + FOOD, F-776
41 A.G.LABOUR 01 NO. FOR F-261

contact me at 8098763933 or email at muvaffiqa@hotmail.com

No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...