நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Wednesday, April 18, 2012

Auto - CAD (FRESHER OR EXPERIENCED)Auto - CAD தெரிஞ்ச (FRESHER OR EXPERIENCED)  அப்பாயின்ட்மென்ட்....

முகவரி - 
18/2, west sivan koil street, Vada palani, CHENNAI, Tamil nadu
Ex: above 1 yr
Sal:6000 to 8000
ph: P. Palanisamy- 9677187184
அனுபவம் உள்ளவர்களுக்கு, 6000-8000 வரை அனுபவத்திற்கு ஏற்றார் போல் சம்பளம் கிடைக்கும். புதியவர்களுக்கு, வேலை கற்றுக்கொள்ளும் வரை அநேகமாக முதல் மூன்று மாதம் வரை 4000  பிறகு அதிகமாகவும் கிடைக்கும்.போன் செய்துவிட்டு பழனிசாமி அவர்களை சந்திக்க நேரம் கேட்டுக் கொள்ளுங்கள்.
 
Regards,
A. Mhd Shaik Abdullah


No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...