நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Monday, March 12, 2012

PT GROUP - கார்கோ நிறுவனத்திற்கு சவுதியில் ஆட்கள் தேவை


 
From: அதிரை ஃபாரூக்  

ஏகஇறைவனின் திருப்பெயரால்....


தற்போது சவுதி அரேபியாவில் வளர்ந்து வரும் கார்கோ நிறுவனங்களில் TVS கார்கோ நிறுவனமும் ஒன்று. 

இது குவைத்> கத்தாரில் கடந்தப் பத்து ஆண்டுகளாக மக்களின் நன்மதிப்பைப் பெற்ற நிறுவனம் என்பது குறிப்பிடத் தக்கது.

இன்னும் சவுதி அரேபியாவில் பல பகுதிகளிலும்; ஏராளமான கிளைகள் திறக்கப்பட இருப்பதால் இதற்கு அதிகமான ஆட்கள் தேவைப்படுகின்றனர்.

தகுதிக்கேற்ப சம்பளம்> தங்குமிட வசதி> இக்காமா புதுப்பிக்கும் செலவுகள்> விடுமுறையில் தாயகம் சென்று திரும்புவதற்கான பயண டிக்கெட் இன்னும்  சவுதி அரேபியாவின் லேபர் லா பிரகாரம் அனைத்து சலுகைகளும் வழங்கப்படும்.
                                                

நிபந்தனைகள்:
பட்டதாரிகள்> 12th,  10th ,  பாஸ் செய்தவர்களும் அப்ளை செய்யலாம். பட்டதாரி அல்லாத ஓரளவு கணினியை இயக்கத் தெரிந்தவர்களும்> ஓரளவு ஆங்கிலம் பேச எழுதத் தெரிந்தவர்களும் கூட அப்ளை செய்யலாம். ட்ரைவர்கள்> லேபர்களும் அப்ளை செய்யலாம்.    

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

S.BARAKKATH ALI
TVS CARGO- BURAIDA-KSA
06  32 46741
055 44 46741

----------------------------------------

Dear Candidate,
Hi,

Greetings from HCL !!!

We found your resume in a job portal and it might fit to our requirement with HCL .

Skill Set: Network Security

Job Description :

>Hands on Experience in FW, IDS, Antivirus, VPN Concentrator
>Good Analytical and Desktop Troubleshooting skills
>Good Knowledge on Nokia, Checkpoint, Cisco ASA, Juniper FW, Symantec >ESM, RSA ACE Server, Blue Coat Proxy, Sygate Firewall etc
>Knowledge/Experience - ITIL process
>Hands on Experience on Firewall, IDS/IPS, Antivirus and Vulnerability Assessment
>Adhere the policies/processes laid for the project
>Process Documentation
>Ensuring the SLA's are met (SLA's related to Monitoring, Management, Alerting, Reporting)
>Participate in Customer Review Meetings


Candidates must be willing to work in 24*7 Timing 

Work Location: Chennai

If you are interested in the above mentioned opening, rush your profiles to dhilipa@hcl.com, along with the following details,

Current CTC:
Expected CTC:
Notice Period:
Current Location:
Willing to Work in Chennai location (Y/N)
Would be able to come for a F2F discussion 25th Feb'12 (Sat)- 

Please feel free to forward this mail to your friends and acquaintances who mail be interested in exploring this Opportunities with HCL

Looking forward to your reply at the earliest.

Regards,
Dhilip
HCL

--
அன்புச் சகோதர, சகோதரிகளே உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். குழுமத்தின் அனைத்து தொடர்புகளுக்கும் payanullathagaval@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு மெயில் செய்யவும்.
அல்லாஹ் நாடியிருந்தால் உங்களை ஒரே சமுதாயமாக ஆக்கி இருப்பான்.மாறாக தான் நாடியோரை அவன் வழிகேட்டில் விடுகிறான்.தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான்.நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி விசாரிக்கபடுவீர்கள்.
அல் குர்ஆன்.16:93
 

please forward to this website address for all islamic,christian and hindu brothers.
http://www.onlinepj.com - http://www.jesusinvites.com - http://thowheedvideo.com
http://payanullathagavalgal.blogspot.com/
No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...