நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Tuesday, September 6, 2011

GATE 2012 – உங்கள் லட்சியத்தின் கதவு...

இந்தியன் இன்ஸ்டிடுட் ஆப் சயின்ஸ் (Indian Institute of Science - IIS) மற்றும் இந்திய தொழில்நுட்ப கழகம் (Indian Institute of Technology - IIT) ஆகியவற்றால் இணைந்து நடத்தப்படும் பல மாணவர்களின் கனவு இலட்சியத்தை அடைவதற்கான முதுநிலை தொழிற்நுட்ப படிப்பிற்கான (M.E/M .Tech) GATE 2012 (Graduate Aptitude Test in Engineering 2012) தேர்வு தொடங்க இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளன . இந்த தேர்வு குறித்த சில முக்கிய தகவல்களை கல்வி களஞ்சியம் இணையதளம் (www.kalvikalanjiam.com) வழியாக உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம் .


-

கல்வி களஞ்சியம் (www.kalvikalanjiam.com)
கல்விப்பணியில் என்றும் உங்களுடன்....


No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...