நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Monday, May 9, 2011

well openings for BE (Mechanical, Civil, Electrical etc.)
 
---------- Forwarded message ----------From: Anvar deen <deen.anvar@gmail.com>Date: 2011/5/7

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
 
UK based - Penspen என்ற நிறுவனத்துக்கு (நான் தற்போது அதில் வேலை செய்துகொண்டு இருக்கிறேன்), கஃப்ஜியில் (Khafji - Saudi Arabia) உள்ள Khafji Joint Operation - Aramco  உடன், 5 ஆண்டுக்கான (2011-2016) PMS - Project Management Service செய்வதற்கு Contract கிடைத்துள்ளது.  வேலைக்கு - (Highly Qualified Engineers only i.e. Lead Engineers, Senior Engineers and Engineers - all disciplines) ஆள் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே இந்த நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக PMS செய்து கொண்டு இருக்கிறது.
 
குறைந்தது BE (Mechanical, Civil, Electrical etc.) முடித்து விட்டு, Gas & Oil Field ல் 10 வருடத்துக்கும் மேலாக அனுபவம் உள்ளவர்கள், தங்களுடைய updated CV ஐ (word format - not PDF) எனக்கு அனுப்பினால், வேலைக்காக (completely free of cost) இன்ஷா அல்லாஹ் முயற்சி செய்யலாம். (Senior Project Engineers, Project Engineers, Mechanical Engineers, Civil Engineers, Electrical Engineers, Process Engineers, Cost Engineers, Contract Engineers, Instrument Engineer, Safety Engineers etc). தங்களுடைய நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.
 
வழக்கம்போல் Attractive Salary என்று சொல்வதைவிட,  உண்மையிலேயே மற்ற மற்ற நிறுவனங்களை compare செய்யும்போது, More Attractive Salary என்று சொல்லலாம். அந்த அளவுக்கு நாம் எதிர்பார்ப்பதை விட நல்ல சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது. தகுதி உடையவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க இறைவன் போதுமானவன். (for further clarifications, feel free to contact me).deen.anvar@gmail.com
 
 
 
சகோ
அன்வர்தீன்.
-- அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ் தன் நிழலை ஏழு பேருக்கு அளிக்கிறான். அவர்களின் ஒருவர் தம்முடைய வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாக தர்மம் செய்பவர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 660
__._,_.___
Recent Activity:
Do they not then think deeply in the Qur'an, or are their hearts locked up (from understanding it?) - The Noble Quran 47:24இந்தக்குழுமத்திற்கு உங்களது கருத்துக்களை  nellaieruvadi@yahoogroups.com என்ற மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். பயனுள்ள தகவல்களையும் ஏர்வாடி சம்பந்தமான தகவல்கள் மற்றும் செய்திகளையும் அனுப்பலாம். உங்களுக்குத் தெரிந்த ஏர்வாடி நண்பர்களிடம் இந்தக்குழுமத்தைப் பற்றி தெரிவிக்கவும். ஜஸாக்கல்லாஹ் ஹைரா
.
__,_._,___No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...