நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Tuesday, July 10, 2012

அரபி ஆங்கிலம் மொழிபெயர்ப்பாளர் உடனடி தேவை 

Assalaamu Alaikkum (W.R.W.B]
அரபி ஆங்கிலம் மொழிபெயர்ப்பாளர் கம்ப்யூட்டர் டைப்பிங் நன்கு தெரிந்தவர் குவைத்தில் பிரசித்திபெற்ற சர்வதேச கம்பெனிக்கு உடனடி தேவை சிறந்த ஊதியம் + உணவு தங்குமிடம் + வருட விடுமுறை ஊதியத்துடன் +வருட டிக்கெட்(EconomyClass)கொடுத்து கண்ணியமாக வைத்து கொள்ளபடுவார்கள்.
விஷா எண் 18 அல்லது 20 உடனே மாற்றிக்கொள்ளப்படும்
தொடர்புகொள்ள :                இக்பால் அஹ்மத் (97823446)
 
Required well-known Arabic and English Translator with Speed Computer typing knowledge person should be in Tamil Muslim for super leading Kuwait International Company - Good Salary Package with other benefits
Visa 18 first preferable to transfer on immediate
Contact : Iqbal Ahmed. J (97823446)
 
Iqbal Ahmed. J

_

No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...