நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Saturday, November 20, 2010

தாவா பணிக்கு உதவியாளர்கள் தேவை
கிறித்தவ குருமார்கள் கள்ளப் பெய்ர்களில் ஒளிந்து கொண்டு செய்து வரும் பித்தலாட்டங்க்ளை அம்பலப்படுத்த வாக்களித்த படி தனி இணைய தளம் துவங்கிவிட்டது. 

அது போல் நாத்திகர்களூம் கம்யூனிஸ்டுகளும் தீவிர கம்யூனிஸ்டுகளூம் இஸ்லாத்துக்கு எதிரான விமர்சனத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அவர்களின் அபத்தமான வாதங்களை அம்பலப்படுத்தவும், கம்யூனிசம் என்பதற்கு நிகரான மடமை வேறு இல்லை என்ப்தை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டவும் தனியாக ஒரு இணைய தளம் துவஙக் உள்ளது. 

இந்தப் பணிக்கு கணிணி பற்றிய ஞானமும் வேகமாக தமிழில் டை செய்யும் திறமை உள்ள உதவியாளர்கள் தேவைப்படுகிறார்கள். முழு நேரப் பணியாளர்களூக்கு தங்கும் வசதியுடன் தக்க ஊதியம் தரப்படும். பகுதி நேரப் பணியாளர்களூம் தேவை - தங்களின் முழு விபரங்களூடன் pjtntj@gmail.com என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளவும். 

pjtntj@gmail.com


No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...