
மத்திய அரசின் அடாமிக் எனர்ஜி துறையின் கீழ் செயல்படும் எலக்ட்ரனிக்ஸ் கார்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (இ.சி.ஐ.எல்.,) நிறுவனம் ‘டெலிகாம் டெக்னாலஜி’ என்ற ஆறு மாத புதிய படிப்பை அறிமுகம் செய்துள்ளது. தற்போது டெலிகாம் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பினை கருத்தில் கொண்டு இப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம் 23 ஆயிரம் ரூபாய். மேலும் விபரங்களுக்கு : 044-43322127
No comments:
Post a Comment
மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்