நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Saturday, December 25, 2010

அனைவரும் படிக்க வாய்ப்பு…! படிப்பை முடித்தவர் / பாதியில் விட்டவர்!

1 வருட 15 டிப்ளமோ வேலை வாய்ப்பு பயிற்சிகள்
தமிழ்நாடு சமுதாயக் கல்லூரி (Certificate issued By TNOC/IGNOU)
1. Mobile Phone Service
மொபைல் போன் சர்வீஸிங்
2. Home Appliances Repair & Servicing
ஹோம் அப்ளையன்ஸ் சர்வீஸிங்
3. Computer Hardware Servicing
கம்ப்யூட்டர் ஹார்டுவேர் சர்வீஸிங்
4. Apparel & Fashion Design
அப்பாரல் மற்றும் பேஷன் டிசைன்
5. DTP Operator
கம்ப்யூட்டர் டீடிபி ஆப்பரேட்டர்
6. Computer Multimedia Systems
கம்ப்யூட்டர் மல்டிமீடியா
7. Fashion Designing Garment Making
பேஷன் டிசைனிங் கார்மென்ட் மேக்கிங்
8.  Kinder Garten Teacher Training
ரி.நி. டீச்சர் டிரைனிங்
9. 4 Wheeler Mechanism
4-வீலர் மெக்கானிசம்
10. Refrigeration & A/c. Technician
ரெபிரிஜிரேஷன் & ஏ/சி டெக்னீசியன்
11. House Electrician
ஹவுஸ்வயரிங் எலக்ட்ரிஷியன்
12. Plumbing Technician
பிளம்பிங் டெக்னீசியன்
13. Health Assistant
ஹெல்த் அஸிஸ்டென்ட் (நர்சிங்)
14. Catering Assistant
கேட்டரிங் அஸிஸ்டென்ட்
15. Computer Application
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
வயது:15க்கு மேல் (வயது வரம்பு இல்லை)
* இக்கல்லூரியில் சேர்வோருக்கு மட்டும் தமிழக அரசின் உதவி ரூ.1000/-
* அரசு வேலை பெற எம்ப்ளாய்மெண்ட் ஆபிஸில் பதிவு செய்யலாம்.
* புதியவர்களுக்கு கம்பெனிகளில் நேரடி பயிற்சியால் வேலை பெறுவது எளிது.
* பயிற்சியின் போது சம்பளம் பெற வாய்ப்பு
* 15 துறைகளில் பணிபுரிந்து அனுபவம் உள்ளோர் அந்தந்த பிரிவில் டிப்ளமோ பெறலாம்.
* சுயமுன்னேற்றம் தன்னம்பிக்கை வளர வாழ்க்கைக் கல்வி பாடத்திட்டம்
* கம்ப்யூட்டர் வகுப்பு, ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சியும் உண்டு.
Tamilnadu Community College @
பைத்துல்மால் தமிழ்நாடு பில்டிங்
82/324, திருவல்லிக்கேணி ஹைரோடு,
(பெரிய மசூதி அருகில்) சென்னை – 5.
தொடர்புக்கு :
ஜனாப் S. நூர் முஹம்மது (பொறியாளர்)
Ph : 044-2436 3797
Mobile : 98410 92444

நன்றி : சமூகநீதி முரசு

No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...