நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Friday, April 27, 2012

சவூதி அரபியா - ஏராளாமான ஆட்கள் தேவை

வூதி அரபியாவின் பிரபல சூப்பர் மார்கெட் நிறுவனத்தில் பணிபுரிய ஏராளாமான ஆட்கள் தேவை நல்ல சம்பளம் தங்குமிடம் இலவசம் உடனடி பயணம் .

தோஹா(DOHA) துறைமுகத்தில் பணியாற்ற கீழ் காணும் நபர்கள் தேவை.நல்ல சம்பளம் தங்குமிடம் இலவசம் .
  1. Wing Man
  2. Pay Loader.
  3. Saval Operator
  4. Tally clerk
  5. Checker
  6. Foreman
  7. Supervoiser
  8. cleaning labours
சவுதியில் உள்ள பிரபல மோட்டார் நிறுவனமான ஹுண்டாய் நிறுவனத்திற்கு கணினி அறிவுள்ள இரண்டு நபர்கள் தேவை உடனடி பயணம் நல்ல சம்பளம் தங்குமிடம் இலவசம்.

மேற்காணும் பணிகளுக்கு செல்ல விருப்பம் உள்ளோர் கீழ்காணும் முகவரியில் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்று கொள்ளலாம்.

A.ஷாகுல் ஹமீது
அஜ்மீர் ஏஜென்சிஸ்
31.k.கடைதெரு
அதிராம்பட்டினம்-614701
போன்:04347 42728 / 9894 555 982

No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...