நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Thursday, January 10, 2013

Openings in PSUs.



 


செயில் நிறுவனத்தில் டெக்னீஷியன் டிரெய்னி பணியிடங்கள்
செயில் நிறுவனத்தில் டெக்னீஷியன் டிரெய்னி பணிகளுக்கான  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டெக்னீஷியன் டிரெய்னி - 85 கல்வித் தகுதி: மெக்கானிக்கல்/ எலெக்ட்ரிக்கல்/ சிவில்/ எலெக்ட்ரானிக்ஸ் - இன்ஸ்ட்ரூமெண்டேஷன்/ கெமிக்கல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வயது: 28க்குள் விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.01.2013 மேலும் விவரங்களுக்கு : http://sail.shine.com

இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் 250 காலியிடங்கள்

ந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் கிராஜுவேட் என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல், சிவில், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிக்கேஷன், இன்ஸ்ட்ருமெண்டேஷன் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பி.இ. அல்லது பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும். 'கேட் 2013' தேர்வு எழுதுபவர்கள் மட்டுமே இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
25 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ.24,900 - 50,500 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.02.2013 விவரங்களுக்குwww.hindustanpetroleum.com

--

__._,_.___
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)
Recent Activity:
.

__,_._,___

No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...