FRESHERS PLANE
- Himachal Gramin Bank-Recruitment-"Officers/Others"-Engineering/Arts/Others-Upto Rs.28,100/month-Last Date:16/2/2012
- Offcampus Drive: KarMic- B.E/B.Tech-2012 Batch-Venue Dates:11 February 2012 & 10 March 2012
- Pragathi Gramin Bank-Officer-"Any Graduate"-Rs.17500-25,700/month-Andhra Pradesh
- ITC InfoTech-Walkin for-"MCA/B.E/B.Tech"-for Freshers(IT/Software) through Employee Referral-19 January 2012
Posted: 14 Jan 2012 01:04 AM PST
POSTED DATE: 14/1/2012 COMPANY NAME: Himachal Gramin Bank COMPANY PROFILE: The Bank came into existence on 23 December 1976, under the provisions of Section 3 of the Regional Rural Banks Act, 1976 (No. 21 of 1976) with its Head Office at Mandi (H.P.). The Bank is sponsored by Punjab National Bank. The Bank is incorporated as a Scheduled Bank inOffcampus Drive: KarMic- B.E/B.Tech-2012 Batch-Venue Dates:11 February 2012 & 10 March 2012
Posted: 13 Jan 2012 10:21 PM PST
POSTED DATE: 14/1/2012 COMPANY NAME: Karnataka Microelectronic Design Centre Pvt Ltd COMPANY PROFILE: Karnataka Microelectronic Design Centre Pvt Ltd has emerged as a team with in-depth acumen in Memory, High Performance Digital, Analog, RF and Mixed Signal domains.A unique feature of the Design Centre is that its members are drawn exclusively fromPragathi Gramin Bank-Officer-"Any Graduate"-Rs.17500-25,700/month-Andhra Pradesh
Posted: 13 Jan 2012 09:48 PM PST
POSTED DATE: 14/1/2012 COMPANY NAME: Pragathi Gramin Bank COMPANY PROFILE: Pragathi Gramin Bank is a leading Regional Rural Bank in Karnataka, sponsored by Canara Bank.The Bank has total 368 branches spread over Bellary, Raichur, Koppal, Chitradurga, Shimoga and Chikkaballapur districts, 7 Regional Offices and Head Office at Bellary.Posted: 13 Jan 2012 09:47 AM PST
POSTED DATE: 13/1/2012 COMPANY NAME: ITC InfoTech COMPANY PROFILE: ITC Infotech, a global IT services company, is a fully-owned subsidiary of ITC Limited, the US$ 7 billion diversified conglomerate. ITC Limited is rated among the 'World's Most Reputable Companies' by Forbes magazine and among 'India's Most Valuable Companies' by Business
You are subscribed to email updates from Freshersplane.co.in-24x7 Freshers Updates| Freshers Job updates | Freshers materials ®
To stop receiving these emails, you may unsubscribe now.Email delivery powered by Google Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக ! சகோதர்களே! இது கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளை பகிர்ந்துகொள்ளும் பொதுவான தளம். உங்களுக்கு தெரியவரும் வேலைவாய்ப்பு தகவல்களை nagoreflash@ymail.com என்ற முகவரிக்கு நீங்கள் அனுப்பிதந்து இங்கே இடம்பெற செய்யுங்கள் இன்ஷால்லாஹ் பலர் பயன்பெறுவர்கள்..... இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளின் வேலைவாய்ப்பு தகவல்களை தொடர்ந்து UPADATE செய்து வருகிறோம்.
நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
Website Translator
- CALL CENTRE வேலையை பற்றிய ஒரு பார்வை
- List of Organisations offering Awards to Muslim students
- List of Organisations offering coaching to Muslim students
- List of Organisations offering Scholarships to students
- LIST OF TOP UNIVERSITIES IN INDIA
- அரசு தேர்வானையும் முஸ்லிம்களின் ஆர்வமின்மையும்
- ஆன்லைன் வேலைவாய்ப்பு அலுவலகம் - பதிவுசெய்யுங்கள்.
- என்ன படிக்கலாம்? - டாப் 10 படிப்புகள்!
- கல்வி உதவிக்கான இந்திய அரசின் வலைத்தளம்!
- சிறுபான்மையினருக்கான உயர்கல்வி பயிற்சி மையம்
- சுவீடனுக்குப் படிக்கப் போகலாம் வாங்க, படிப்பு இலவசம்!
- தமிழ்நாடு கலை & அறிவியல் கல்லூரிகள்
- தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகள்
- தொழில்நுட்பம் படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை!
- மாணவர்கள் 'அதிக மதிப்பெண்கள்' பெற ஓர் இணையதளம்!
- முழுமையான கல்வி வழிகாட்டி -தமிழில்
- முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்
Saturday, January 14, 2012
Himachal Gramin Bank-Recruitment-"Officers/Others"-Engineering/Arts/Others-Upto Rs.28,100/month-Last Date:16/2/2012
போதை பழக்கத்தால் பாதை மாறும் இக்கால மாணவர்கள் – அதிர்ச்சி தகவல்!!
“மது, ஹெராயின், கஞ்சா போன்றவை தான் போதை தரும்’ என கருதினால், நீங்கள் விவரம் தெரியாதவர்கள் என்று அர்த்தம்.பள்ளி மாணவர்களிடம் கேளுங்கள், “பெட்ரோல், பஞ்சர் ஒட்டும் பேஸ்ட், இங்க்கை அழிக்கும் ஒயிட்னர்’ என, எந்தெந்த பொருட்களில் போதை இருக்கிறது என, “கிறக்கத்துடன்’ கூறுவர்.மதுரை ஒத்தக்கடையில், அரசுப் பள்ளி 10ம் வகுப்பு மாணவர் ஒருவர், “கிறங்கி’ விழுந்தார். பல் உடைந்தும், முகத்தில் காயம் ஏற்பட்டும், தற்போது, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இவரது இந்நிலைக்கு காரணம், “ஒயிட்னர்!’.பெட்ரோல் விற்கிற விலையில், அதை வாங்கி, “மோப்பம்’ பிடித்து, போதை ஏற்ற முடியாது என்பதால், இவரை போன்ற சில மாணவர்களுக்கு, மலிவான விலையில் கிடைக்கும், “ஒயிட்னர்’ போதையை தருகிறது.
பள்ளி இடைவேளையின்போது, வெளியே வந்து, மூக்கால் ஒரு இழுப்பு இழுத்துக் கொண்டு, பள்ளி முடியும் வரை, போதையுடன் இருக்கின்றனர். ஆசிரியர்கள் கண்டித்தும், மாணவர்கள் திருந்தவில்லை. போலீஸ் மிரட்டியும் பயப்படவில்லை. பெற்றோரும் கண்டிப்பதாக இல்லை.இதுகுறித்து, அப்பகுதி எவர்சில்வர் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் வீரர்அலி கூறுகையில், “”பலமுறை மாணவர்களை கண்டித்து விட்டோம். திருந்துவதாக இல்லை. இவர்கள் மீது, பள்ளி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே திருந்துவர்.மாணவர்களுக்கு படிப்பை மட்டும் கற்றுத் தராமல், போதையால் ஏற்படும் விபரீதங்களையும், ஆசிரியர்கள் பாடம் எடுத்தால், மாணவர்கள் இதிலிருந்து விடுபட வாய்ப்புண்டு” என்றார்.
இந்த போதையால் ஏற்படும் பாதிப்பு குறித்து, மூளை நரம்பியல் டாக்டர்கள் கூறுகையில், “”இதே போல் நகப் பூச்சு, பெயின்ட் போன்றவற்றை நுகர்ந்தும், போதை ஏற்றுகின்றனர். காரணம், அதில் உள்ள காரீயம். இது அதிகரிக்கும்போது, நரம்பு செல்களை பாதிக்கிறது.தொடர்ந்து உடம்பில் இருந்தால், மூளை, தண்டுவடமும், மனநலமும் பாதிக்கப்படும். இவர்களிடம், “கவுன்சிலிங்’ செய்வதன் மூலம் திருத்த முடியும்” என்றனர்.எப்படி தடுப்பது?டாக்டரின் மருந்து சீட் இருந்தால் மட்டுமே, மருந்துக் கடைகளில் தூக்க மாத்திரை தருகின்றனர். பெரியவர்கள் கேட்டால் மட்டும், மேற்கூறிய பொருட்களை கடை உரிமையாளர்கள் தர வேண்டும்.அதே சமயம், தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கையில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும், கண்காணித்து கண்டிக்க வேண்டும். சரியில்லாத நண்பர்களிடம் நட்பு வைக்க அனுமதிக்கக் கூடாது.இப்படி நடவடிக்கைகள் எடுத்தால் மட்டும், அவர்களை ஒழுக்கம் உடையவர்களாக, இச்சமூகத்திற்கு அடையாளம் காட்ட முடியும்.
கல்வி களஞ்சியம் (www.kalvikalanjiam.com)
பெட்ரோல் விற்கிற விலையில், அதை வாங்கி, “மோப்பம்’ பிடித்து, போதை ஏற்ற முடியாது என்பதால், இவரை போன்ற சில மாணவர்களுக்கு, மலிவான விலையில் கிடைக்கும், “ஒயிட்னர்’ போதையை தருகிறது.
மாணவர்களுக்கு படிப்பை மட்டும் கற்றுத் தராமல், போதையால் ஏற்படும் விபரீதங்களையும், ஆசிரியர்கள் பாடம் எடுத்தால், மாணவர்கள் இதிலிருந்து விடுபட வாய்ப்புண்டு” என்றார்.
டாக்டரின் மருந்து சீட் இருந்தால் மட்டுமே, மருந்துக் கடைகளில் தூக்க மாத்திரை தருகின்றனர். பெரியவர்கள் கேட்டால் மட்டும், மேற்கூறிய பொருட்களை கடை உரிமையாளர்கள் தர வேண்டும்.
அதே சமயம், தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கையில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும், கண்காணித்து கண்டிக்க வேண்டும். சரியில்லாத நண்பர்களிடம் நட்பு வைக்க அனுமதிக்கக் கூடாது.
இப்படி நடவடிக்கைகள் எடுத்தால் மட்டும், அவர்களை ஒழுக்கம் உடையவர்களாக, இச்சமூகத்திற்கு அடையாளம் காட்ட முடியும்.
அண்ணா பல்கலைகழகம் சார்பில் – வேலைவாய்ப்பு முகாம் (Off-Campus Interview)!!
அண்ணா பல்கலைக்கழகத்தில், தனியார் பொறியியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் வரும் 21 மற்றும் 22ம் தேதிகளில் நடக்கிறது.
இதில், சென்னை மண்டலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம்.
அவர்கள்,இதுவரை முடித்த பொறியியல் தேர்வுகளில் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.குறிப்பாக, இதுவரை தேர்வில் ‘Arrear’ எதுவும் வைத்திருந்திருக்கக் கூடாது.
மேலும், 10 மற்றும்12ம் வகுப்புகளில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
இவை அனைத்தையும் உறுதி செய்யும் விதமாக, கல்லூரி முதல்வரிடம் இருந்து சான்று கடிதம் பெற்று வர வேண்டும்.
இந்த முகாமை பல்கலைக்கழக தொழில் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு மையம் நடத்துகிறது. இதில், பங்கேற்க வரும் 19ம் தேதிக்குள் ரூ.750 பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.
கல்வி களஞ்சியம் (www.kalvikalanjiam.com)
computer hardware engineer jobs in Singapore
Jobs 1-20 of 29 new jobs
Field Service Engineer iTaz Industry: Computer / Information Technology (Hardware) - Singapore join us as: Field Service Engineer Responsibilities: Provide high level of onsite IT support for customer islandwide Hardware fault diagnosis, parts... JobsCentral - 7:06 PM - save job, email, block, more... IT Support Engineer TACHub Systems (Asia) Pte Ltd Industry: Computer / Information Technology (Hardware) - Singapore We are looking for committed and motivated people to join us: IT Support Engineer Job Requirements: Min Diploma... relevant field or higher. Knowledge... JobsCentral - 4:04 AM - save job, email, block, more... Engineer Datumstruct (S) Pte Ltd - Changi Installation of hardware, software applications... hoc duties as assigned Requirements: Diploma in Computer , Engineering or equivalent At least 2 years... JobsDB Singapore - 8:00 PM - save job, email, block, more... Desktop/Helpdesk Support Engineer / Data Centre Operator EPS Computer Systems Pte Ltd - Singapore Helpdesk Support Engineer / Data Centre Operator Desktop /Helpdesk Support Engineer Requirements Min Nitech/Diploma in Computer Science... equivalent... JobsDB Singapore - 8:00 PM - save job, email, block, more... SYSTEMS ENGINEER L-3 COMMUNICATIONS - Paya Lebar write in. SYSTEMS ENGINEER Essential job functions... documentation Requirements: Diploma/Degree in Computer Science or equivalent Minimum 2 years' working... JobsDB Singapore - 7:59 PM - save job, email, block, more... SYSTEMS ENGINEER Transit Link Pte Ltd - Singapore requirements Reviewing hardware and software design architecture and technical documents Requirements: Degree in Engineering or Computer Science or any... JobsDB Singapore - 8:00 PM - save job, email, block, more... Operations Engineer Webvisions Pte Ltd - Singapore servers and other hardware provisioning, assistance... Jobs... Support/Helpdesk Jobs , Jobs in Computer / Information Technology (Software) industry... JobStreet.com - 6:12 AM - save job, email, block, more... IT Executive / Engineer Fitness First Singapore Pte Ltd - Singapore guidelines Manage hardware & software requisition... hardware and software facilities and valid licenses at local Office and Clubs Manage computer operations... JobStreet.com - 12:48 PM - save job, email, block, more... Lead Systems Engineer (Database) CrimsonLogic Pte Ltd Industry: Government / Civil Service / Military - Singapore com Lead Systems Engineer (Database) Purpose... Professional Degree, Engineering (Computer/Telecommunication), Computer Science/Information Technology... JobsCentral - 7:04 PM - save job, email, block, more... Contact Center Voice Engineer HP - Singapore skills-based routing, computer telephony integration... Manager). - IVR /Speech systems hardware and application support. - ACD hardware and application support... JobsDB Singapore - 7:52 AM - save job, email, block, more... System Engineer (Unix) CSC Information Technology Services Pte. Ltd - Singapore implemented. Conducting hardware and software... Citizen University degree or minimum diploma in Computer Science / Electrical & Electronic Engineering... JobStreet.com - 10:09 PM - save job, email, block, more... DEBUG TECHNICIAN / ENGINEER / EA TECHNICIAN PCS Peripherals Pte Ltd - Singapore 5 years Working Experiences with Motherboard/Computer Hardware Required skill(s): Tester trouble shooting... Jobs in Computer / Information Technology (Hardware... JobStreet.com - 6:18 AM - save job, email, block, more... Desktop Support Engineer x 8 Enggsol Pte Ltd - Singapore Windows-related hardware and software in support... Jobs... Support/Helpdesk Jobs , Jobs in Computer / Information Technology (Software) industry... JobStreet.com - 10:07 PM - save job, email, block, more... Avaya IP-Tel Engineers Eminet Pte Ltd - Singapore commissioning of all related hardware and software... Sys/DB Admin Jobs > Network/System Engineer Jobs , Jobs in Computer / Information Technology (Software... JobStreet.com - 12:42 PM - save job, email, block, more... RF Design Engineer ( Senior/Junior) X 6 Enggsol Pte Ltd - Singapore ethics. RF Design Engineer ( Senior/Junior) X 6 Position 1 RF Design & Development Engineer Perform RF... RF Design Engineer Develop the hardware design... JobsDB Singapore - 8:00 PM - save job, email, block, more... Assistant IT Support Engineer (PERM, 5 days) ECS Holdings Limited - Singapore Checking of Servers OS, Hardware and Event Logs... Higher/Graduate Diploma, Computer Science/Information Technology, Engineering (Computer/Telecommunication... JobStreet.com - 12:55 PM - save job, email, block, more... Senior / Deskside Support Engineers Thatz International Pte Ltd - Central Singapore Advertisement Jobs in Singapore > Tech & Helpdesk Support Jobs... Support/Helpdesk Jobs , Jobs in Computer / Information Technology (Hardware) industry JobStreet.com - 10:04 PM - save job, email, block, more... Localisation Engineer Smart Recruitment - Ubi Knowledge of computer hardware and software... Singapore - Ubi Close Network Engineer Singapore System Engineer @ Loyang Way Singapore All Jobs... JobStreet.com - 10:11 PM - save job, email, block, more... Localisation Engineer (Content localisation / Ubi ... Faro Recruitment Industry: Media / Entertainment / Broadcasting / Digital Media / Gaming - Singapore seeking Localisation Engineer... expansion... industry would... added advantage Knowledge of computer hardware and software, including applications... JobsCentral - 7:04 PM - save job, email, block, more... Localisation Engineer (Content localisation / Ubi / ... Faro Recruitment - Executives - Singapore print production industry would... added advantage • Knowledge of computer hardware and software, including applications and platforms... Adobe CSuite... JobStreet.com - 10:10 PM - save job, email, block, more... |
Indeed - one search. all jobs. | 177 Broad Street - Stamford, CT 06901
Avaya-Employee Referral Drive for "Assosiate Software Engineer"-BE/B.Tech/MCA-Hyderabad/Pune-January 2012
FRESHERS PLANE |
- Avaya-Employee Referral Drive for "Assosiate Software Engineer"-BE/B.Tech/MCA-Hyderabad/Pune-January 2012
- SPIC INDIA Recruitment for "Software Engineer/Others"-BE/BTech/MCA-Chandigarh(Punjab)-Last Date:19/1/2012
- Off campus Recruitment for Wipro-B.sc/BCA-2012 Batch-31 January 2012-PIET-Panipat
- Infosys offcampus drive for "M.A/M.Sc/M.Ed"-3 Lpa-PIET-Panipat-18 January 2012
Posted: 13 Jan 2012 05:44 AM PST POSTED DATE: 13/1/2012 COMPANY NAME: Avaya COMPANY PROFILE: Avaya is a global leader in business communications systems. The company provides unified communications, contact centers, and related services directly and through its channel partners to leading businesses and organizations around the world. Enterprises of all sizes depend on Avaya for state-of-the-art |
Posted: 13 Jan 2012 05:00 AM PST POSTED DATE: 13/1/2012 COMPANY NAME: SPIC COMPANY PROFILE: The Society for Promotion of IT in Chandigarh (SPIC) has been set up under the aegis of the Department of Information Technology, Chandigarh Administration for implementing the various plans of the Administration to promote the IT industry in Chandigarh. The Chairperson of the Society is the Adviser |
Off campus Recruitment for Wipro-B.sc/BCA-2012 Batch-31 January 2012-PIET-Panipat Posted: 12 Jan 2012 10:08 PM PST POSTED DATE: 13/1/2012 COMPANY NAME: Wipro COMPANY PROFILE: The company was established in 1980 as a subsidiary of Wipro (Western India Products) Limited listed on the New York Stock Exchange. Wipro was initially set up as a vegetable oil manufacturer in 1945 in Amalner, Maharashtra, producing sunflower Vanaspati oil and soaps. At that time, |
Infosys offcampus drive for "M.A/M.Sc/M.Ed"-3 Lpa-PIET-Panipat-18 January 2012 Posted: 12 Jan 2012 09:25 PM PST POSTED DATE: 1/13/2012 COMPANY NAME: Infosys COMPANY PROFILE: Infosys Limited, formerly Infosys Technologies Limited (BSE: 500209, NSE: INFY, NASDAQ: INFY) is a global technology services company headquartered in Bangalore, India. It is the second largest IT exporter in India with 133,560 employees as of March 2011.[1] It has offices in 33 |
You are subscribed to email updates from Freshersplane.co.in-24x7 Freshers Updates| Freshers Job updates | Freshers materials ® To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
Subscribe to:
Posts (Atom)
CAREER JET JOB SEARCH
Jobs by Careerjet