நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Saturday, January 8, 2011

அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாட்டு நிகழ்ச்சி அழைப்பிதழ்!

ள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பயன் தரத் தக்க கல்வி விழிப்புணர்வு மாநாடு ஒன்று, எதிர்வரும் ஜனவரி 14 மற்றும் 15 -2011 ஆம் தேதிகளில் அதிரையில் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழ் இங்கே இணைக்கப் பட்டுள்ளது. வாசகர்கள் தமது குடும்பத்தினர், உறவினர் மற்றும் நட்பு வட்டாரத்தில் இத் தகவலைக் கொண்டு சென்று அரிய நல்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள சத்தியமார்க்கம்.காம் வேண்டுகோள் விடுக்கிறது.
கல்வி விழிப்புணர்வு மாநாடு
இடம்: சாரா மண்டபம் (சேதுச் சாலை)
நாட்கள்: 2011 ஜனவரி 14  & 15 (வெள்ளி & சனி)
பயன் பெறுவோர்: 9th, 10th, 11th, 12th மற்றும் கல்லூரி மாணவர்கள்
பயிலரங்குகள் * கருத்தாய்வுகள் * கூட்டுக் காணொளி
இவற்றில் முனைப்புடன் பங்காற்றும் மாணவர்களுக்குப் பரிசுகளும் அன்பளிப்புகளும் காத்திருக்கின்றன! விரைந்து முன்பதிவு செய்யுங்கள் !!
தொடர்புக்கு:
  • அப்துர்ரஹ்மான் – செல்: 9790485011
  • அப்துல்காதிர் – செல்:     9894667215
  • ஹஸ்ஸான் – செல்: 9840352822

முதல் நாள்
14 – 01 – 2011 வெள்ளிக்கிழமை நிகழ்ச்சிகள்:காலை ஒன்பது மணி:
கல்விக் கண்காட்சி/  காலை 10 மணி முதல் பகல் 12 வரை பயிலரங்குகள்
முனைவர், பேரா. ஆபிதீன் M.A., M. Phil., Ph.D.
"உனக்குள் உன்னைத் தேடு!"
(மாணவர்களுக்கான கல்வி ஊக்கப் பயிற்சி)
ஜுமுஆ தொழுகைக்கான இடைநிறுத்தம்
(பகல் உணவு - முன்பதிவு செய்துகொண்ட மாணவர்களுக்கு மட்டும்)

மாலை நான்கு மணி முதல்
முனைவர், பேரா. ஆபிதீன் M.A., M. Phil., Ph.D.
"அறிமுகமில்லாத அரிய படிப்புகள்"
(மக்ரிப் தொழுகைக்கான இடைவேளை)

"செய்தித்துறை (மீடியா) பற்றிய காணொளிப் பயிற்சி"
(வீடியோ கான்ஃபரன்ஸ்)
வழங்குபவர்: "யூனிட்டி மீடியா நியூஸ்.காம்" செய்தி ஆசிரியர்
தவ்லத்கான்
இஷாத் தொழுகையுடன், முதல் நாள் நிகழ்ச்சிகளின் நிறைவு.....


இரண்டாம் நாள்
15 – 01 – 2011 சனிக்கிழமை நிகழ்ச்சிகள்:
மாலை நான்கு மணி
கல்விச் சிந்தனை - கருத்தரங்கு
தலைமை:
அதிரை அறிஞர், 'தமிழ்மாமணி', புலவர்,
அல்ஹாஜ்  அஹ்மத் பஷீர் M.A., M.Ed.

கருத்துரை வழங்குவோர்:
பேரா. பரகத் M.A., M.Phil., PGDCA., PGDTE.
பேரா. அ.மு. அன்வர் M.A., M.Phil., B.Ed.

மஃரிபுத் தொழுகை இடைவேளை

சிறப்புச் சொற்பொழிவு:
C.M.N. சலீம் M.A.(Political Science)
சமூகநீதி அறக்கட்டளை நிறுவனர், 'சமூகநீதி முரசு' ஆசிரியர், கல்வி ஆலோசகர்
தலைப்பு:
"இன்றைய கல்வி –  ஓர் இஸ்லாமியப் பார்வை"

* மாணவர்களின் கேள்விகளுக்கு விளக்கமான மறுமொழிகள் வழங்கப்படும்.
* சிறந்தவை எனத் தேர்ந்தெடுக்கப்படுபவை நல்ல பரிசுகளைப் பெறும்.
இஷாத் தொழுகை
இரவுச் சிற்றுண்டி  (பதிவு பெற்ற மாணவர்களுக்கு மட்டும்.)

அதிரை இஸ்லாமியக் கல்வி அறக்கட்டளை,
அதிரை இஸ்லாமிக் மிஷன் (AIM)&


V.A.O EXAM DATE CHANGED.

WANTED COMPUTER SERVICE ENGINEER

குவைத்திற்கு Safety Engineers, Inspectors, Officers உடனடி தேவை

குவைத்தில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு உடனடியாக  Safety Engineers, Inspectors, Officers தேவைப்படுகின்றனர். தகுதி உள்ளவர்கள் தங்கள் சுய அறிமுகத்தை தங்கள் பெயர் மற்றும் பதவி பெயர் இட்டு சேமித்து   mefjobs@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். குவைத்தில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

Urgently required following Candidate:
 1.Safety Engineers- Minimum 6 yrs Experience. Candidate having Genuine experience with relevant Engineering Degree shall apply. 
2.Safety Inspector - Minimum 6 Yrs Experience in Safety - Having completed OSHA and other Safety Certification. Candidates must have BSc Degree. 
3.Safety Officers- Minimum 6 yrs Experience with OSHA and other certification. Candidates having Diploma in Safety and other diploma shall send there CV to mefjobs@gmail.com  and please save ur CV with CV-name and post.
Please e-mail your CV's with proper subject  and Job number or Job name

ஜோர்டானுக்கு பொறியாளர்கள், ரிக்கர்கள் மற்றும் டெக்னிஷியன்கள் தேவை

சென்னை : அரசு நிறுவனமான ஓவர்சீஸ் மேன்பவர் கார்பரேஷன் மூலம் ஜோர்டானில் உள்ள ஒரு நிறுவனம் பொறியாளர்கள், ரிக்கர்கள் மற்றும் டெக்னிஷியன்களை தேர்ந்தெடுக்க உள்ளது. தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு விசா, மெடிகல் செலவு, டிக்கெட் செலவு, தங்கும் செலவு உள்ளிட்ட அனைத்தையும் நிறுவனம் பொறுப்பேற்று கொள்ளும். தகுதி உள்ளவர்கள் தங்கள் சுயவிபரம், அனுபவம், கல்வி சான்றிதழ்களின் நகல்கள், 3 புகைப்படங்களுடன் ovemcl@gmail.com  எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும் அல்லது கீழ்காணும் முகவரிக்கு அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு 009144 - 24464268 மற்றும் 24464269 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளவும்.

Further details contact : 044-24464268 and 24467562
OVERSEAS MANPOWER CORPORATION LTD.,
1ST FLOOR, TNHB COMMERCIAL COMPLEX, 
48, DR. MUTHULAKSHMI SALAI, ADYAR, CHENNAI 600 020.
Land mark : Next to Adyar Telephone Exchange 
1. Contract Engineer : 20 
Qualification: B.E./B.Tech in Electronics/Electronics & Communications/Information  Technology Engineering from a recognized Institute/University. 
Experience: Minimum 3 years post qualification experience in Installation and commissioning of Microwave Systems. 
Age limit: Maximum 40 years as on 01.12.2010 
Salary package: 1500 -1800 USD Per month 
2. Technicians : 40 
Qualification: Diploma (Engg.) in Electronics/ Electronics & Communications/ Information Technology Engineering from a recognized Institute/ University. 
Experience: Minimum 3 years post qualification experience in Installation and commissioning of Microwave Systems. 
Age limit: Maximum 40 years as on 01.12.2010 
Salary package: 1000 -1300 USD Per month
3. Riggers - 40
Qualification: ITI/Metric (10th pass). 
Experience:  Minimum 3 years post qualification experience in hoisting of Microwave Antennas and waveguide. 
Age limit:  Maximum 40 years as on 01.12.2010 
Salary package: 500 - 700 USD Per month      

Place of Posting: Jordan 
Contract Period : 1 year initially which is likely to be extended as per the requirement of project.

ஏர்போர்ட் லேபர்கள் சவூதிக்கு தேவை

சவூதி அரேபியாவில் (தம்மாம் / ஜித்தா) ஏர்போர்டில் பணி புரிய லேபரர்கள் தேவைப்படுவதாக நாகையிலுள்ள ஸ்மைல் கன்ஸல்டன்ஸி நிறுவனம் தெரிவித்துள்ளது. பணியில் அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு 800 சவூதி ரியால், தங்குமிடம் மற்றும் ஓவர்டைமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள்smileconsultancy2009@yahoo.com  எனும் மின்னஞ்சலுக்கு தங்கள் சுய விபரம் மற்றும் புகைப்படங்களை அனுப்பி வைக்கவும்.

WE REQUIRE THE FOLLOWING FOR SAUDI ARABIA , JEDDAH/RUH/DMM,

AIRPORT CARGO- LABOURERS, ---- 80.NOS.
SALARY:800.SR+OT+ACCOMM+MEDICAL --- 2YRS, CONTRACT, 
SC--55

PLEASE SEND PP-COPY PHOTOS, BY MAIL, THEN DO MEDICALS, AFTER FITNESS WILL ISSUE MOFA, 

For Further Details Please Contact 
S.Abdul Samad,
Smile consultancy, 
No.2,Therady street,Nagapattinam-611001.
Contact No: +91 9976327487
Email: smileconsultancy2009@yahoo.com
Airport Laborers needed for Saudi Arabia (800 SR+Accomodation+OT)

கத்தருக்கு வெல்டர், பேப்ரிகேட்டர், எலக்ட்ரிசியன், பைப் பிட்டர் தேவை

கத்தரில் உள்ள ஹம்லெட் இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு வெல்டர்கள், பைப் ஃபேப்ரிகேட்டர், எலக்ட்ரிஷியன், பைப் பிட்டர் தேவைப்படுவதாக நாகையில் உள்ள ஸ்மைல் கன்சல்டண்சி தெரிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு உணவும் இருப்பிடம் இலவசம். சம்பள விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் முகவரியை தொடர்பு கொள்ளவும்.


URGENTLY REQUIRED FOR HAMLET INTERNATIONAL - QATAR
S#
CATEGORY
QTY
SALARY (QR)
01
WELDER (6G) TIG & ARC
30
1200-1500
02
PIPE FABRICATOR
30
1200-1300
03
ELECTRICIAN
30
1000-1200
04
PIPE FITTER
30
900-1000
· FREE FOOD & ACCOMMODATION
· COMPALSORY OVER TIME
· SPONSOR INTERVIEW WILL BE CONDUCTED AT TRICHY ON 07.01.2011.
For Further Details Please Contact 
S.Abdul Samad,
Smile consultancy,
No.2,Therady street,Nagapattinam-611001.
Contact No: +91 9976327487
Email: smileconsultancy2009@yahoo.com

சவூதிக்கு பொறியாளர்கள், டெக்னிஷியன்கள், டிரைவர்கள் உள்ளிட்ட ஏராளமான ஆட்கள் தேவை

சவூதியில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு பொறியாளர்கள், டெக்னிஷியன்கள், டிரைவர்கள் உள்ளிட்ட ஏராளமான ஆட்கள் தேவை என ஸ்மைல் கண்ஸல்டன்ஸி நிறுவனம் தெரிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் முகவரியை தொடர்பு கொள்ளவும்.


URGENTLY REQUIRED FOR A LEADING CORPORATES FOR VARIOUS PROJECTS - KSA
SR.#
CATEGORY
REQ
SALARY SR

1
Aluminium Fabricator
30
1300

2
Civil Engineers (BE / Diploma)
20 Each
Negotiable

3
Mechanical Engineer (Petrochemical & Refineries exp)
10
Negotiable

4
Telecommunication Engr / Tech
10
2500 – 3500

5
Project Manager (Civil / Mechanical / Elec Engrs)
5 Each
Negotiable

6
Drivers (Light / Heavy / Trailer ) Only muslim
3 Each
1300+OT

7
Crane Operators & Riggers (Level III with TVU Cert)
15 Each
Negotiable

8
Land Surveyor (Civil)
6
Negotiable

9
Mason (All round) for OMAN
50
OR 75+OT+F&A

10
Labours
50
800+OT

11
House Cook (Female for Royal Family)
2
1000+F&A

12
Electrician Domestic
10
1300

13
Plumber
25
1300





Benefits : 8 hours /day :Accommodation/transport : Provided by the company
Period of Contract : 2 years (Renewable)
Probation Period : 6 Months
Medical / Leave : As per the KSA Law
REQUIRED DOCUMETS: CV, Experience / Educational Certificates, Passport copy & Photo 
NOTE: EXPERIENCE MIN 2 – 7 YEARS ALL THE ABOVE POSITIONS
For Further Details Please Contact 
S.Abdul Samad,
Smile consultancy,
No.2,Therady street,Nagapattinam-611001.
Contact No: +91 9976327487
Email: smileconsultancy2009@yahoo.com

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...