நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Wednesday, November 28, 2012

ரியாதில் கணக்கர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

 

அஸ்ஸலாமு அலைக்கும்,
 
சவுதி அரேபியா, ரியாத்தில் இந்தியர்களால் நிர்வகிக்கப்படும் BANOO IQRA INTERNATIONAL SCHOOL 
அலுவலக கணக்கர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சரளமாக ஆங்கிலம் பேசக்கூடிய 
திறமை வேண்டும். தகுதிக்கேற்ப சம்பளம் நிர்ணயிக்கப்படும்.
 
அத்துறையில் தகுதி மற்றும் அனுபவம் உள்ளவர்கள், VALID
TRANSFERABLE  IQAMA உள்ளவர்கள் உடன் விண்ணப்பிக்கலாம்.
 
Ashfaq Hussain, B.Sc.(Ag), PGDBM.
Director,
BARATHIDASAN UNIVERSITY-DEC @
BANOO IQRA INSTITUTE FOR TRAINING,
P.O. Box: 27523, 
Riyadh 11427,Saudi Arabia.
Tel: 00966 1 471 4162 / 471 1555,
Mobile # 00966542905235.
Website: www.biis.me  
 --------------
Parangi Pettai
Khaleel Baaqavee
Kuwait
   


__._,_.___
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)
Recent Activity:
*** [K-Tic] Kuwait Tamil Islamic Committee, Kuwait ***
.

__,_._,___

No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...