நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Saturday, January 8, 2011

அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாட்டு நிகழ்ச்சி அழைப்பிதழ்!

ள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பயன் தரத் தக்க கல்வி விழிப்புணர்வு மாநாடு ஒன்று, எதிர்வரும் ஜனவரி 14 மற்றும் 15 -2011 ஆம் தேதிகளில் அதிரையில் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழ் இங்கே இணைக்கப் பட்டுள்ளது. வாசகர்கள் தமது குடும்பத்தினர், உறவினர் மற்றும் நட்பு வட்டாரத்தில் இத் தகவலைக் கொண்டு சென்று அரிய நல்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள சத்தியமார்க்கம்.காம் வேண்டுகோள் விடுக்கிறது.
கல்வி விழிப்புணர்வு மாநாடு
இடம்: சாரா மண்டபம் (சேதுச் சாலை)
நாட்கள்: 2011 ஜனவரி 14  & 15 (வெள்ளி & சனி)
பயன் பெறுவோர்: 9th, 10th, 11th, 12th மற்றும் கல்லூரி மாணவர்கள்
பயிலரங்குகள் * கருத்தாய்வுகள் * கூட்டுக் காணொளி
இவற்றில் முனைப்புடன் பங்காற்றும் மாணவர்களுக்குப் பரிசுகளும் அன்பளிப்புகளும் காத்திருக்கின்றன! விரைந்து முன்பதிவு செய்யுங்கள் !!
தொடர்புக்கு:
  • அப்துர்ரஹ்மான் – செல்: 9790485011
  • அப்துல்காதிர் – செல்:     9894667215
  • ஹஸ்ஸான் – செல்: 9840352822

முதல் நாள்
14 – 01 – 2011 வெள்ளிக்கிழமை நிகழ்ச்சிகள்:காலை ஒன்பது மணி:
கல்விக் கண்காட்சி/  காலை 10 மணி முதல் பகல் 12 வரை பயிலரங்குகள்
முனைவர், பேரா. ஆபிதீன் M.A., M. Phil., Ph.D.
"உனக்குள் உன்னைத் தேடு!"
(மாணவர்களுக்கான கல்வி ஊக்கப் பயிற்சி)
ஜுமுஆ தொழுகைக்கான இடைநிறுத்தம்
(பகல் உணவு - முன்பதிவு செய்துகொண்ட மாணவர்களுக்கு மட்டும்)

மாலை நான்கு மணி முதல்
முனைவர், பேரா. ஆபிதீன் M.A., M. Phil., Ph.D.
"அறிமுகமில்லாத அரிய படிப்புகள்"
(மக்ரிப் தொழுகைக்கான இடைவேளை)

"செய்தித்துறை (மீடியா) பற்றிய காணொளிப் பயிற்சி"
(வீடியோ கான்ஃபரன்ஸ்)
வழங்குபவர்: "யூனிட்டி மீடியா நியூஸ்.காம்" செய்தி ஆசிரியர்
தவ்லத்கான்
இஷாத் தொழுகையுடன், முதல் நாள் நிகழ்ச்சிகளின் நிறைவு.....


இரண்டாம் நாள்
15 – 01 – 2011 சனிக்கிழமை நிகழ்ச்சிகள்:
மாலை நான்கு மணி
கல்விச் சிந்தனை - கருத்தரங்கு
தலைமை:
அதிரை அறிஞர், 'தமிழ்மாமணி', புலவர்,
அல்ஹாஜ்  அஹ்மத் பஷீர் M.A., M.Ed.

கருத்துரை வழங்குவோர்:
பேரா. பரகத் M.A., M.Phil., PGDCA., PGDTE.
பேரா. அ.மு. அன்வர் M.A., M.Phil., B.Ed.

மஃரிபுத் தொழுகை இடைவேளை

சிறப்புச் சொற்பொழிவு:
C.M.N. சலீம் M.A.(Political Science)
சமூகநீதி அறக்கட்டளை நிறுவனர், 'சமூகநீதி முரசு' ஆசிரியர், கல்வி ஆலோசகர்
தலைப்பு:
"இன்றைய கல்வி –  ஓர் இஸ்லாமியப் பார்வை"

* மாணவர்களின் கேள்விகளுக்கு விளக்கமான மறுமொழிகள் வழங்கப்படும்.
* சிறந்தவை எனத் தேர்ந்தெடுக்கப்படுபவை நல்ல பரிசுகளைப் பெறும்.
இஷாத் தொழுகை
இரவுச் சிற்றுண்டி  (பதிவு பெற்ற மாணவர்களுக்கு மட்டும்.)

அதிரை இஸ்லாமியக் கல்வி அறக்கட்டளை,
அதிரை இஸ்லாமிக் மிஷன் (AIM)&


No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...