குவைத் நாட்டில் டிரைவர்கள் வேலை-தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: குவைத்தில் டிரைவர் வேலைக்கு ஆட்கள் எடுக்கப்படுவதாக தமிழக
அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து நிறுவனத்தின் தலைவரும், கூடுதல் தலைமைச் செயலாளருமான
குத்சியா காந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
குவைத் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனத்திற்கு கனரக மற்றும் லகுரக வாகன
ஓட்டுனர்கள் தேவைப்படுகிறார்கள். 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
குவைத்தில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த அனுபவத்துடன் ஓராண்டுக்கு
செல்லத்தக்க வகையில் அந்நாட்டு ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி ஆகும்.
தகுதி உடையவர்கள் தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் 2
போட்டோக்களை இணைத்து தலைவர் , அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், 48,
டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை -20 என்ற முகவரிக்கு 20-ந்
தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு நல்ல ஊதியத்துடன் குவைத் நாட்டின்
சட்டதிட்டப்படி இதர சலுகைகள் வழங்கப்படும். இதுதொடர்பாக கூடுதல்
விவரங்கள் அறிய 99403-93617 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
என்று தெரிவித்துள்ளார்.
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக ! சகோதர்களே! இது கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளை பகிர்ந்துகொள்ளும் பொதுவான தளம். உங்களுக்கு தெரியவரும் வேலைவாய்ப்பு தகவல்களை nagoreflash@ymail.com என்ற முகவரிக்கு நீங்கள் அனுப்பிதந்து இங்கே இடம்பெற செய்யுங்கள் இன்ஷால்லாஹ் பலர் பயன்பெறுவர்கள்..... இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளின் வேலைவாய்ப்பு தகவல்களை தொடர்ந்து UPADATE செய்து வருகிறோம்.
நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
Website Translator
- CALL CENTRE வேலையை பற்றிய ஒரு பார்வை
- List of Organisations offering Awards to Muslim students
- List of Organisations offering coaching to Muslim students
- List of Organisations offering Scholarships to students
- LIST OF TOP UNIVERSITIES IN INDIA
- அரசு தேர்வானையும் முஸ்லிம்களின் ஆர்வமின்மையும்
- ஆன்லைன் வேலைவாய்ப்பு அலுவலகம் - பதிவுசெய்யுங்கள்.
- என்ன படிக்கலாம்? - டாப் 10 படிப்புகள்!
- கல்வி உதவிக்கான இந்திய அரசின் வலைத்தளம்!
- சிறுபான்மையினருக்கான உயர்கல்வி பயிற்சி மையம்
- சுவீடனுக்குப் படிக்கப் போகலாம் வாங்க, படிப்பு இலவசம்!
- தமிழ்நாடு கலை & அறிவியல் கல்லூரிகள்
- தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகள்
- தொழில்நுட்பம் படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை!
- மாணவர்கள் 'அதிக மதிப்பெண்கள்' பெற ஓர் இணையதளம்!
- முழுமையான கல்வி வழிகாட்டி -தமிழில்
- முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
CAREER JET JOB SEARCH
Jobs by Careerjet
No comments:
Post a Comment
மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்