Pages

Thursday, March 22, 2012

SAFETY OFFICER JOB IN KUWAIT



அஹ்மதி : குவைத்தில் உள்ள பிரபலமான கட்டுமான நிறுவனத்திற்கு 4 ஆண்டு திட்ட பணிக்கு உடனடியாக சேப்டி ஆபிசர், சேப்டி இன்ஜினியர் தேவைப்படுகிறார்கள். தகுதி உள்ளவர்கள் உடன் தங்கள் பயோ-டேட்டாவை fiverose@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

சேப்டி இன்ஜினியர் குறைந்தது பட்டதாரியாகவும் 3-4 வருடம் வெளிநாட்டில் வேலை பார்த்த அனுபவமும் இருக்க வேண்டும். சேப்டி ஆபிசருக்கு குறைந்தது டிப்ளமோவும் பணி அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

குவைத்தில் பணி புரிபவராக இருக்க வேண்டும். சேப்டி இன்ஜினியர் மற்றும் சேப்டி ஆபிசருக்கு பணி அனுபவத்தை பொறுத்து முறையே குறைந்தது 800 குவைத் தினார் மற்றும் 500 குவைத் தினார் ஊதியம் வழங்கப்படும்.
 
Abdul Salam 
------
 


No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்