Pages

Monday, November 14, 2011

சவூதி அரேபியாவுக்கு Safety Inspector தேவை


சவூதி அரேபியாவில் உள்ள விமான நிலைய திட்டம் ஒன்றுக்கு சவூதி பின் லேடன் குழும நிறுவனத்துக்கு உடனடியாக Fire and Safety Inspector தேவைப்படுகிறது. மனு செய்ய விரும்புபவர்கள் குறைந்தது Fire and Safety course ல் டிகிரி அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தது 5 வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக விமான நிலைய அனுபவம் இருப்பது சிறப்பானது. ஆங்கிலம் நன்கு பேச, எழுத தெரிய வேண்டும். தகுதி உள்ளவர்கள் metro@ggheewala.com எனும் மின்னஞ்சலுக்கு தங்கள் பயோ-டேட்டாவை அனுப்பவும்.

No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்