திருச்சியில் இயங்கிக்கொண்டிருக்கும் மிகச் சிறிய சாப்ட்வேர் கம்பெனி - கண்டிப்பாக எதிர்காலத்தில் ஓரளவாவது பெரிதாகக்கூடியது தேவை: துடிப்பான, கணினித்துறையில் சாதிக்க நினைக்கின்ற, நிறைய கற்றுக்கொள்ளும் மனப்பான்மையுள்ள இளைஞர்கள் அல்லது இளைஞிகள் தகுதி: கணினி பற்றிய ஆரம்ப அறிவு மற்றும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் பணி: PHP, MySql, HTML, Java Script, CSS and JQuery படிப்பு: 10th , +2 or above Please contact 9150170357, contact@rcsoftwares.com Thank you Srinivasan C நன்றி சீனி ============= Jackie anna, I am a silent reader of your blog especially sandveg posts... i send you when ever job openings in my company comes. Here is the one which will be helpful for many. Anbudan Raghavan Job Description : Providing Voice & E-Mail Technical Help Desk Services support to IBM Internal end users and External Commercial Account end users across North America, Canada, EMEA & AP. Eligibility Criteria: • Graduates (BE, BTech, BSc,BCom,BA,BBA,BCA,BBM) & Post Graduates (MSc,MCom,MBA,MA,ME,MCA) (2010 pass outs as well) and Diploma holders (10+2+3) • Good communication skills are requisite • Knowledge of Computer Hardware and Networking concepts • Willingness to work in shifts Interview Date : Every Saturday till This year End. Send your resume to devanraghav@gmail.com. Regards, |
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக ! சகோதர்களே! இது கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளை பகிர்ந்துகொள்ளும் பொதுவான தளம். உங்களுக்கு தெரியவரும் வேலைவாய்ப்பு தகவல்களை nagoreflash@ymail.com என்ற முகவரிக்கு நீங்கள் அனுப்பிதந்து இங்கே இடம்பெற செய்யுங்கள் இன்ஷால்லாஹ் பலர் பயன்பெறுவர்கள்..... இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளின் வேலைவாய்ப்பு தகவல்களை தொடர்ந்து UPADATE செய்து வருகிறோம்.
Pages
▼
No comments:
Post a Comment
மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்