வேலை வாய்ப்பு / 1
சென்னையில் ஆரம்ப நிலை நிறுவனத்துக்கு 10 இளம்பொறியாளர்கள் தேவை. ஒரு ஆண்டுக்கும் குறைவான வேலை அனுபவம், அல்லது அனுபவம் இல்லாமை கூட ஏற்றுக்கொள்ளப்படும். .நெட் மற்றும் அது சார்ந்த நுட்பங்களில் அனுபவம் அல்லது கல்வி கற்றிருத்தல் விரும்பத்தக்கது. இறுதியாண்டு ப்ராஜக்ட் செய்துகொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
பணி பெயர் : இளம்பொறியாளர்கள்
கல்வித்தகுதி BE, MCA, M.Sc
அனுபவம் : தேவையில்லை
தேவைப்படும் ஊழியர்கள் : 10
நிறுவனம் : http://www.ss-techserv.com/
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
வேலை வாய்ப்பு / 2
பணி பெயர் : பொறியாளர்கள
கல்வித்தகுதி B.Sc, BE, MCA, M.Sc
அனுபவம் : 2 to 4 ஆண்டுகள், .நெட் மற்றும் SQL
தேவைப்படும் ஊழியர்கள் : 4
நிறுவனம் : http://www.ss-techserv.com/
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
வேலை வாய்ப்பு / 3
பணி பெயர் : டீம் லீடர்கள்
கல்வித்தகுதி B.Sc, BE, MCA, M.Sc
அனுபவம் : 4 to 6 ஆண்டுகள், .நெட் மற்றும் SQL, குறைந்தது பத்து பேர் கொண்ட குழுவை வழிநடத்திய அனுபவம்
தேவைப்படும் ஊழியர்கள் : 2
நிறுவனம் : http://www.ss-techserv.com/
இது ஆரம்ப நிலை நிறுவனம். அதனால் மற்ற நிறுவனங்களை போன்று உயர் சம்பளத்தை எதிர்பார்க்க முடியாது. கவுரவமான சம்பளம் வழங்கப்படும்.
ரெஸ்யூம் அனுப்பவேண்டிய முகவரி > ravi.antone@gmail.com
சப்ஜெக்ட் லைன் Freshers, Engineers, Team Leaders என்று பணிக்கு தகுந்தமாதிரி போடவும் (அதை கூட கரெக்டா போடலைன்னா ரெஸ்யூமை பார்வேர்ட் செய்யவே மாட்டேன்). வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment
மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்