வேலை வாய்ப்பு / 1
சென்னையில் ஆரம்ப நிலை நிறுவனத்துக்கு 10 இளம்பொறியாளர்கள் தேவை. ஒரு ஆண்டுக்கும் குறைவான வேலை அனுபவம், அல்லது அனுபவம் இல்லாமை கூட ஏற்றுக்கொள்ளப்படும். .
நெட் மற்றும் அது சார்ந்த நுட்பங்களில் அனுபவம் அல்லது கல்வி கற்றிருத்தல் விரும்பத்தக்கது. இறுதியாண்டு ப்ராஜக்ட் செய்துகொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
பணி பெயர் : இளம்பொறியாளர்கள்
கல்வித்தகுதி BE, MCA, M.Sc
அனுபவம் : தேவையில்லை
தேவைப்படும் ஊழியர்கள் : 10
நிறுவனம் : http://www.ss-techserv.com/
வேலை வாய்ப்பு / 2
பணி பெயர் : பொறியாளர்கள்
கல்வித்தகுதி B.Sc, BE, MCA, M.Sc
அனுபவம் : 2 to 4 ஆண்டுகள், .நெட் மற்றும் SQL
தேவைப்படும் ஊழியர்கள் : 4
நிறுவனம் : http://www.ss-techserv.com/
வேலை வாய்ப்பு / 3
பணி பெயர் : டீம் லீடர்கள்
கல்வித்தகுதி B.Sc, BE, MCA, M.Sc
அனுபவம் : 4 to 6 ஆண்டுகள், .நெட் மற்றும் SQL, குறைந்தது பத்து பேர் கொண்ட குழுவை வழிநடத்திய அனுபவம்
தேவைப்படும் ஊழியர்கள் : 2
நிறுவனம் : http://www.ss-techserv.com/
இது ஆரம்ப நிலை நிறுவனம். அதனால் மற்ற நிறுவனங்களை போன்று உயர் சம்பளத்தை எதிர்பார்க்க முடியாது. கவுரவமான சம்பளம் வழங்கப்படும்.
ரெஸ்யூம் அனுப்பவேண்டிய முகவரி > ravi.antone@gmail.com
சப்ஜெக்ட் லைன் Freshers, Engineers, Team Leaders என்று பணிக்கு தகுந்தமாதிரி போடவும் (அதை கூட கரெக்டா போடலைன்னா ரெஸ்யூமை பார்வேர்ட் செய்யவே மாட்டேன்). வாழ்த்துக்கள்.
NAGOREFLASH
No comments:
Post a Comment
மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்